அதிகாலையில் உம் திருமுகம் – Athikalayil Um Thirumugam Thedi Jebathotta Jeyageethangal vol 13 songs lyrics in tamil, written tune and sung by Father S J Berchmans. Music : Chitty Prakash Dhyriam
அதிகாலையில் (அன்பு நேசரே )
உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்கு தந்தேன்
ஆராதனை ஆராதனை (2)
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே
1. இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும் – ஆராதனை
2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத்துடிப்பாக மாற்றும்
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெப வீரன் என்று எழுதும் – ஆராதனை
3. சுவிசேஷ பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும்
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும் – ஆராதனை
4. உமக்குகந்த தூயபலியாய்
இந்த உடலை ஒப்புக்கொடுத்தேன்
ஆட்கொண்டு என்னை நடத்தும்
அபிஷேகத்தாலே நிரப்பும் – ஆராதனை
அதிகாலையில் உம் திருமுகம் பாடல் வரிகள், Athikalayil Um Thirumugam Thedi lyrics, Adhikaalaiyil Un Thirumugam Jebathotta Jeya Geethangal, ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Athikalayil Um Thirumugam Thedi song lyrics in English
Athikalayil ( Anbu Nesarae)
Um Thirumugam Thedi
Arpanithean Ennaiyae
Aarathanai Thuthi Sthoththirangal
Appanae Umakku Thanthean
Aarathanai Aarathanai-2
Anbar Yesu rajanaukkae
Aaviyana Devanukkae
1.Intha Naalin Ovvoru Nimidamum
Unthan Ninaivaal Niramba vendum
En Vaayin Vaarthai Ellaam
Pirar Kaayam Aattra Vendum – Aarathanai
2.Unthan Yeakkam Viruppam Ellaam
En Idhayathudippaga Maattrum
En Jeeva Naatkal Ellaam
Jeba Veeran Entru Eluthum – Aarathanai
3.Suvishesha Paaram ontrae
En Sumaiyaga Maara vendum
En Desa Ellaiyengum
Um Naamam Solla Vendum – Aarathanai
4.Umakku Ugantha Thooya paliyaai
Intha Udalai Oppukoduthean
Aatkondu Ennai nadathum
Abishegaththalae Nirappum – Aarathanai
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the song ‘அதிகாலையில் உம் திருமுகம் – Athikalayil Um Thirumugam Thedi’.
- The song emphasizes devotion, worship, and a personal connection with God.
- Key themes include the importance of remembering God in daily life and offering one’s body as a holy sacrifice.
- The lyrics are available in both Tamil and English for broader accessibility.
- Links to related Tamil Christian songs are also provided.




