Magimaiyai Vetri Sirandhar Tamil Christian song lyrics written tune and sung by Asborn Sam – மகிமையாய் வெற்றி சிறந்தார்
கர்த்தரை பாடுங்கள் அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்
நம் தேவனை போற்றுங்கள் அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்
- குதிரையையும் இரதங்களையும் கடலிலே தள்ளி அழித்திட்டார்
தேவ ஜனமான நம்மையோ
தேவ சமூகத்தில் உயர்த்திட்டார்
நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
- பவுலும் சீலாவும் துதித்த நேரத்தில்
வல்லமை இறங்கி வந்தது
கட்டுகள் அறுந்தது கதவு திறந்தது
தடைகள் எல்லாம் உடைந்தது
இப்போ எங்கள் மேலே இறங்கிடுமே
உம் வல்லமையால் நிறப்பிடுமே
நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
- எரிகோ கோட்டையை சுற்றித் துதிக்கையில்
அலங்கம் எல்லாம் இடிந்தது
எக்காள சத்தமாய் துதித்து பாடியே
எல்லையை எல்லாம் ஜெயிப்போமே
இப்போ எங்கள் மேலே இறங்கிடுமே
உம் வல்லமையால் நிறப்பிடுமே
நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
Magimaiyai Vetri Siranthar Lyrics, மகிமையாய் வெற்றி சிறந்தார் பாடல் வரிகள், Tamil songs
Magimaiyai Vetri Sirandhar song lyrics in English
Kartharai paadungal avar magimaiyai vetri sirandhar
Nam devanai potrungal avar magimaiyai vetri sirandhar
Gudhiraiyaiyum radhangalaiyum
Kadalilae thalli azhithitar
Deva janamana nammaiyo
Deva samugathil uyarthittar
Naal muzhudhum ummai paadiduven
Vazhnaalellam ummai aaradhippen
Pavulum seelavum thudhitha nerathil
Vallamai irangi vandhadhu
Kattugal arundhadhu kadhavu thirandhadhu
Thadaigal ellam udaindhadhu
Ippo engal melae irangidumae um
Vallamaiyinal nirappidumae
Naal muzhudhum ummai paadiduven
Vazhnaalellam ummai aaradhippen
Erigo kottaiyai sutri thudhikaiyil
Alangam ellam idindhadhu
Ekkala sathamai thudhithu paadiye
Ellaiyai ellam jaiyeppomae
Ippo engal melae irangidumae um
Vallamaiyinal nirappidumae
Naal muzhudhum ummai paadiduven
Vazhnaalellam ummai aaradhippen
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘magimaiyai vetri sirandhar’ sung by Asborn Sam.
- The song emphasizes praising God and His power throughout one’s life.
- It describes various biblical events where God’s strength prevails over challenges.
- The lyrics highlight a commitment to worship and reverence towards God daily.

