Nerukathin Nerathile lyrics – நெருக்கத்தின் நேரத்திலே

Faith Score0
Faith Score0

Nerukathin Nerathile Tamil Christian song lyrics, Written tune and sung by PS JV CHANDRA MORGAN – நெருக்கத்தின் நேரத்திலே

நெருக்கத்தின் நேரத்திலே
உம்மை அண்டிடுவேன் இறைவா
கலக்கத்திலே கண்ணீரிலே
என் துணை நீர் மன்னவா

மன்னவா எனக்கு நீர் மன்னவா
அல்லவா எனக்கு நீர் அல்லவா

1.கலங்காதே திகையாதே
பார் நான் உன் மேய்ப்பன்
மறவாதே வழி விலகாதே
உம் தேவன் தினம் காப்பேன்

அந்த இருள் தனிலே
உம்மை நினைத்தேன்
கெஞ்சிடுவேன் மன்னவா
விண்ணப்பத்தை கேட்டவரல்லவா
இவர் இயேசு கிறிஸ்து அல்லவா

2.இமைப்பொழுதும் ஒரு நொடிப்பொழுதும்
என்னை பார்ப்பவர் நீர் தானே
இதை முழுதும் நான் நினைத்திருக்க
பெரும் பாக்கியம் தான் ஆமேன்

கைவிடாமல் விலகிடாமல் கரைசேர்ப்பவர் நீர் அல்லவா
என் வாழ்வில் உம் சித்தம் அல்லவா
நிறைவேறும் இக்காலம் அல்லவா

Nerukathin Nerathile lyrics, நெருக்கத்தின் நேரத்திலே பாடல் வரிகள்

Nerukathin Nerathile song lyrics in english

Nerukathin nerathile, ummai andiduven iraiva
Kalakathile kannirile en thunai neer manavaa

Manavaa enakku nee manavaa
Allavaa enakku neer allavaa

1.Kalangaathe thigaiyaathe paar naan un meipan
Maravaathe vazhivizhakaathe um thevan thinam kaapen

Antha irul thaniile ummai ninaithen kenjiduven manavaa
Vinapathai ketavarallavaa ivar yesu christu allavaa

2.Imai pozhudum oru nodi pozhudum ennai paarpavar neerthaane
Ithai muzhudum naan ninaithiruka perum baakiyam thaan amen

Kaividaamal vizhagidaamal karai serpavar neer allava
En vazhaivil um sitham allavaa nirai verum ikkaalam allavaa

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Nerukathin Nerathile’, written and sung by PS JV Chandra Morgan.
  • The song expresses themes of devotion and reliance on God, asking for guidance and support.
  • It includes a translation of the lyrics into English, maintaining the essence of the original.
  • The article also features links to related Tamil Christian songs for further exploration.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo