அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் – Athi Seekirathil Neengi vidum Jebathotta Jeyageethangal Vol 14 Song Lyrics, Written and sung by Father S.J. Berchmans
அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்
சோர்ந்து போகாதே – நீ (2)
1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது
2.ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே
3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம்
4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே
5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம்
6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார்
அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் பாடல் வரிகள், Athi Seekirathil Neengi vidum Song Lyrics
Athi Seekirathil Neengi vidum Lyrics in English
Athi Seekirathil Neengi vidum
Intha Lesana Ubathiravam
Sornthu Pogathae – Nee – Adi Seekkirathil
1.Ullarntha Manithan Naalukku Naal
Puthithakka Padukintra Neramithu
2.Eedu Inaiyilla Magimai
Ithanaal Namakku Vanthidumae
3.Kaankintra Ulgam Theadavillai
Kaanatha Paralogam Naadukirom
4.Kiristhuvin Poruttu Nerukkapattaal
Bakkiyam Namakku Baakkiyamae
5.Mannavan Yesu Varugaiyilae
Magilnthu Naamum Kazhikooruvom
6.Magimaiyin Deva Aavithamae
Mannaana Namakkul Vaalkintraar
- Marapeno Peranbai Lyrics – மறப்பேனோ பேரன்பை
- Christmas Joy Is Here Lyrics
- En Thevaiyai kattilum Lyrics – என் தேவையை காட்டிலும்
- Nee Aayathapadu Lyrics – நீ ஆயத்தப்படு
- Vajrotsavam Lyrics – వజ్రోత్సవం
Key Takeaways
- The article features the lyrics of the song ‘அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் – Athi Seekirathil Neengi vidum’, written and sung by Father S.J. Berchmans.
- It highlights key themes such as spiritual renewal, divine presence, and joy in faith.
- The lyrics emphasize the importance of staying resilient and seeking a higher spiritual realm.
- The article provides links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes


