நடந்து போறோம் வாங்க – Nadanthu Porom Vanga Tamil Catholic Christian Song Lyrics
நடந்து போறோம் வாங்க
மாதாவத் தேடி போறோம் நாங்க
கேட்பது எல்லாம் கொடுக்குற மாதா
கோயில் தேடி போவோமே
வேளாங்கண்ணி போவோமே
பாட்டுப்பாடி வந்தோம் ஜெபமாலை சொன்னோம்
நடையா நடந்து வந்தோம்
கல்லும் முள்ளும் கடந்து வந்தோம்
எங்க பாவமெல்லாம் விலக பாரமெல்லாம் குறைய
மனசு நெறஞ்சு நடந்தோம்
தாயின் மனசு குளிர நடப்போம்
காவி உடை அணிஞ்சு கால்கடுக்க நடந்து
கோயில் தேடி வாரோம்
அம்மா உன் பாதம் தேடி வாரோம்
எங்க குத்தங் குறை நீக்கி
நல்ல வழி காட்டி இயேசு பாதம் சேர்ப்பாய்
எம்மைப் பாசத்தோடு காப்பாய்
நல்ல சுகம் கேட்டோம் பிள்ளை வரம் கேட்டோம்
குடும்ப அமைதி கேட்டோம்
எங்க உடம்பில் உறுதி கேட்டோம்
மாறும் இந்த உலகில் மாறாத உறவா
மனசுக்குள்ள வாங்க
உங்க நேசம் எமக்குத் தாங்க
நடந்து போறோம் வாங்க பாடல் வரிகள், Nadanthu Porom Vanga Lyrics
Nadanthu Porom Vanga song lyrics in English
Nadanthu porom vanga
Mathavai theadi porom naanga
keatpathu ellaam kodukkura matha
koyil theadi povomae
Vealankanni Povomae
Paattupaadi vanthom jebamaalai sonnom
Nadaiya nadanthu vanthom
Kallum mullum Kadanthu vanthom
Enga paavamellam vilag paaramellam kuraiya
Manasu nearanju nadanthom
Thaayin Manasu Kulira Nadappom
Kaavi udai Aninju kaalkadukka nadanthu
Koyil thedi vaarom
Amma Un paatham theadi varoom
Enga Kuththam kurai neekki
Nalla Vazhi kaatta yesu paatham searppaai
Emmai Paasathodu Kaappaai
Nalla sugam keattom Pillai Varam Keattom
Kudumba amaithi keattom
Enga Udambil uruthi keattom
Maarum Intha ulagil maaratha urava
manaskulla vaanga
unga neasam emakkau thaanga
- Unarkintrean Lyrics – உணர்கின்றேன்
- Arokkiya Madhavae Amma Lyrics – ஆரோக்கிய மாதாவே
- Kodi Vinmeen Vanathilae Lyrics – கோடி விண்மீன் வானத்திலே
- Vazhikattum En Deivamae Lyrics – வழிகாட்டும் என் தெய்வமே
- Kathum Alai Kadal orathile Lyrics – கத்தும் அலைகடல் ஓரத்திலே
- Thayee Neeye Lyrics – தாயே நீயே
- Amali Nagarin Kavaliyae Lyrics – அமலி நகரின் காவலியே
- Dhinam Dhinam pesum Lyrics – தினம் தினம் பேசும்
- Idhaya Malarin Lyrics – இதய மலரின்
- Ennai Azhaithu Lyrics – என்னை அழைத்து
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Catholic Christian song ‘நடந்து போறோம் வாங்க – Nadanthu Porom Vanga’.
- It includes lines that express devotion and a journey towards the church.
- The lyrics reflect themes of prayer, family unity, and seeking blessings.
- The article also features links to other Tamil Christian song lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes

