என் தேவனே நீர் பாத்திரர் – En Devanae neer paathirar Tamil Christian Song Lyrics
என் தேவனே நீர் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேனே (2)
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு ஆராதிப்பேன்
நீரே என் தேவனே (2)
1.செட்டையின் நிழலில் அடைக்கலம்
கூடார மறைவில் காத்திடும் (2)
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே
2.உதிரம் சிந்தி என்னை மீட்டவர்
சிலுவை சுமந்தென்னை சுமப்பவர் (2)
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே
3.கூப்பிடும் நேரத்தில் கேட்பவர்
கேட்கின்ற யாவையும் கொடுப்பவர் (2)
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே
என் தேவனே நீர் பாத்திரர் பாடல் வரிகள், En Devanae neer paathirar lyrics
En Devanae neer paathirar song lyrics in English
En Devanae Neer Pathirar
Ummai Aarathippeanae-2
En Mulu Ullathodu Aarathipean
En Mulu Belathodu Aarathippean
Neerae En Devanae-2
1.Settaiyin Nizhalil Adaikkalam
Koodara Maraivil Kaathidum-2
Unthan Kirubaikaai Sthothiram – 4 – En Devan
2.Uthiram Sinthi Ennai Meettavar
Siluvai sumanthennai Sumappavar-2
Unthan Kirubaikkaai Sthothiram – 4 – En Devan
3.Koopidum Nerathil Keatpavar
Keatkintra Yavaiyum Koduppavar-2
Unthan Kirubaikkaai Sthothiram – 4 – En Devan
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘என் தேவனே நீர் பாத்திரர் – En Devanae neer paathirar’.
- It includes verses expressing devotion and worship to God.
- The English translation of the song lyrics is also provided for understanding.
- Links to related Tamil Christian songs are included at the end.
Estimated reading time: 2 minutes
