Thuthikku Paathirar pirantharae song lyrics – துதிக்கு பாத்திரர் பிறந்தாரே

Faith Score0
Faith Score0

Thuthikku Paathirar pirantharae Tamil Christmas song lyrics – துதிக்கு பாத்திரர் பிறந்தாரே

துதிக்கு பாத்திரர் பிறந்தாரே..
துதிகள் செலுத்தி மகிழ்வோமே….
உள்ளம் நிறைந்து மன மகிழ்ந்து
நன்றியோடு பாடிடுவோம்….

பிறந்தார் பிறந்தார் ராஜா பிறந்தார்….
சந்தோஷம் மகிழ்ச்சி பொங்கிடவே…
ஜெனித்தார் இயேசு ஜெனித்தார்
என்றென்றும் ஆனந்தம் ஆனந்தமே..

மரியாள் போல் அதிகாலையில்
தேவனைத் தேடித் துதித்திடுவோம்…
பாதம் அமர்ந்து நல்ல பங்கை..
கிருபையாலே தெரிந்து கொள்வோம்

மாட மாளிகை தேடவில்லை..
மன்னன் தொழுவத்தில் பிறந்தாரே…
மந்தை நடுவில் கடும் குளிரில்
விந்தையாய் இயேசு பிறந்தாரே

பாவ மனிதரை இரட்சிக்கவே..
பாலன் இயேசு பிறந்தாரே….
அன்பு நிறைந்தவர் அதிசயமானவர் ..
இவரைப் போல் வேறு தேவன் இல்லை

Thuthikku Paathirar pirantharae song lyrics, துதிக்கு பாத்திரர் பிறந்தாரே song lyrics, Tamil christmas songs

Estimated reading time: 1 minute

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christmas song ‘Thuthikku Paathirar pirantharae’.
  • The song expresses joy and gratitude for the birth of Jesus.
  • It highlights themes of worship, love, and redemption.
  • Key phrases celebrate happiness and the divine nature of Jesus.
  • Overall, the lyrics reflect a joyful and devotional spirit.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo