துதிக்குப் பாத்திரர் தூயவரே – Thuthikku Paathirar Thooyavarae Tamil Christian song lyrics
துதிக்குப் பாத்திரர் தூயவரே
துதித்துப் பாடி உயர்த்திடுவோம்
1.சேனை அதிபன் தடைகள் முறித்து
தொடர்ந்து பாதையில் செல்கிறார்
எரிகோ மதிலை வீழ்த்துவோம்
அவரின் பெலத்தால் வெல்லுவோம்
2.வல்ல மீட்பர் இயேசு தானே இவரே
நம்மில் ஜீவிக்கிறார்
நமக்கெதிராய் எழும்பிடும் அந்த
ஆயுதம் வாய்க்காதே
3.பெரிய காரியம் செய்திடுவார்
நம்பும் தேவன் பெரியவரே ;
கால் மிதிக்கும் தேசம் தருவார்
கண்ணின் மணிபோல் காத்திடுவார்
துதிக்குப் பாத்திரர் தூயவரே lyrics, Thuthikku Paathirar Thooyavarae lyrics, Tamil songs
Thuthikku Paathirar Thooyavarae song lyrics in English
Thuthikku Paathirar Thooyavarae
Thuthithu Paadi Uyarthiduvom
1.Seanai Athiban Thadaigal murithu
Thodarnthu Paathaiyil Selkiraar
Eriho Mathilai Veelthuvom
Avarin Belathaal Velluvom
2.Valla Meetpar Yesu Thanae Evarae
Nammil Jeevikkiraar
Namakeathiraai Elumbidum Antha
Aayutham Vaaikkathae
3.Periya Kaariyam Seithiduvaar
Nambum Devan Periyavarae
Kaal mithikkum Desam Tharuvaar
Kannin Manipoal Kaathiduvaar
Thuthiku pathirar lyrics, Thuthiku pathirar thoyavar lyrics, Thuthikka paathirar thuyavar lyrics
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘துதிக்குப் பாத்திரர் தூயவரே – Thuthikku Paathirar Thooyavarae’.
- The lyrics include themes of faith and divine strength, emphasizing reliance on God.
- The article also provides English transliterations of the Tamil lyrics for better accessibility.
- Additionally, the article includes links to other related Tamil Christian song lyrics.
Estimated reading time: 2 minutes

