சிலுவை மட்டும் உம்மை – Siluvai Mattum Ummai Tamil Christian song lyrics and sung by Beryl Natasha from Uthamiyae Vol. 9
சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்
சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -2
சுயநலமில்லா சிலுவையின் அன்பு
கல் மனம் கரைத்திடுதே -2
முள்முடி சிரசினில் சூடியே
உம்மையே தரித்திரராக்கினீர் -2
எந்தன் சாபம் எல்லாம் நீக்கி
என்னை உயர்த்தினீரே -2 – (சிலுவை மட்டும்)
பாடுகள் நீர் எனக்காய் சகித்து
உம் இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் -2
எந்தன் பாவம் எல்லாம் போக்கி
என்னை இரட்சித்தீரே -2 – (சிலுவை மட்டும்)
சிலுவையை நீர் எனக்காய் சுமந்து
தழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் -2
என் பலவீனம் எல்லாம் மாற்றி
என்னை வாழ்வித்தீரே -2 – (சிலுவை மட்டும்)
சிலுவை மட்டும் உம்மை lyrics, Siluvai Mattum Ummai lyrics, Tamil songs
Siluvai Mattum Ummai song lyrics in English
Siluvai Mattum Ummai Thazhthineer
Singasanam Varai Ennai uyarthineer-2
Suyanalamilla siluvaiyin Anbu
Kal manam Karainthiduthae -2
Mulmudi Sirasinil Soodiyae
Ummaiyae Tharithirarakkineer-2
Enthan Saabam Ellaam Neekki
Ennai Uyarthineerae -2- Siluvai Mattum
Paadugal Neer Enakkaai Sagithu
Um Raththam Ellaam Neer Sinthineer-2
Enthan Paavam Ellaam Pokki
Ennai Ratchitheerae -2- Siluvai Mattum
Siluvaiyai Neer Enakkaai Sumanthu
Thazhumbukalai Neer Enakkaai Tharitheer-2
En Belaveenam Ellaam mattri
Ennai vaalviththeerae -2- Siluvai Mattum
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘சிலுவை மட்டும் உம்மை’ – Siluvai Mattum Ummai.
- This song features themes of love, redemption, and spiritual elevation.
- Beryl Natasha performs the song, which is part of Uthamiyae Vol. 9.
- The article includes a brief English translation of the lyrics for accessibility.
- Additional links to related Tamil Christian songs are also provided.

