அன்பு தீபம் இதயம் ஏந்தி – Anbu Deepam Idayam Yeanthi

Faith Score+1
Faith Score+1

அன்பு தீபம் இதயம் ஏந்தி – Anbu Deepam Idayam Yeanthi Tamil christian Catholic songs lyrics, Varugai paadalgal in Tamil

பாடல் வரிகள் – வருகை பாடல்

அன்பு தீபம் இதயம் ஏந்தி சங்கமமாவோம் அன்பர் இயேசு பலியிணைந்து சரித்திரமாவோம் அருள்நதி பாயும் இந்த திருப்பலிதனிலே அரும்பெரும் பலியாய் நமது தியாக பணிகளை அர்ச்சனைபூவாய் அற்பணமாக்கி
அர்த்தங்கள் காணுவோம்

1. வார்த்தை வழியிலே வாழ சொல்லவதும்
வாழும் வாழ்விலே வரங்கள் பொழிவதும்
இந்தபலி இறையின் பலி இணையில்லாத பலிதான் – 2
நன்மைநெறியிலே நம்மை பகிரவும்
நாளும் நம்மக்குள்ளே நம்பிக்கை வளர்ப்பதும்
இந்தபலி இறையின் பலி இணையில்லாத பலிதான் – 2
(இறைவனே தம்மையே) – 2
மனிதர்க்கு அளிக்கும் இணையற்ற பலியின் புனித நிகழ்விலே

2. நேர்மை உணர்விலே நெஞ்சம் துடிப்பதும்
நேய பணியிலே நம்மை இணைப்பதும்
இந்தபலி இறையின் பலி இணையில்லாத பலிதான் – 2
மன்னிக்கும் மனதிலே மகிழ்வை பொழிவதும்
மாந்தர் உறவிலே ஒன்றிக்க செய்வதும்
இந்தபலி இறையின் பலி இணையில்லாத பலிதான் – 2
(அப்பமும் ரசமுமே) – 2
இறை உயிராகும் அற்புதங்கள் நிகழ்த்தி நம்மை மறை உடலாக்கும்

அன்பு தீபம் இதயம் ஏந்தி song lyrics,  Anbu Deepam Idayam Yeanthi lyrics, tamil catholic songs

Anbu Deepam Idayam Yeanthi song Lyrics in English

Anbu Deepam Idayam Yeanthi sangamavom Anbar Yesu Paliyinainthu
Sarithiramaguvom Arulnathi Paayum Intha Thirupalithanilae
Arum perum Paliyaai
Namathu Thiyag Panikalai Archanai poovaai
Arpanamakki Arththangal kaanuvom

2.Vaarththai vazhiyilae vaazha solvathum
Vaazhum Vaazhvilae Varangal Pozhivathum
Intha pali Iraivan pali inaiyillatha palithaan -2
Nanami Neriyilae Nammai Pagiravum
Naalum Namakkullae Nambikkai Valarppathum
Intha Pali Iraivan pali Inaiillatha palithaan -2
Iraivanae thammaiyae -2
Manitharkku Alikkum Inaiyattra paliyin Punitha nigalvilae

2.Nearmai Unarvilae Nenjam Thudippathum
Neaya Paniyilae Nammai inaipathum
Intha pali Iraivan pali inaiyillatha palithaan -2
Mannikkum Manathilae Magilvai Pozhivathum
Maanthar Uravilae Ontrikka Seivathum
Intha pali Iraivan pali inaiyillatha palithaan -2
Appamum Rasamumae -2
Irai Uirragum Arputhangal Nigalthi Nammai Marai Udalakkum

 

Key Takeaways

  • The article features lyrics for the Tamil Christian song ‘அன்பு தீபம் இதயம் ஏந்தி – Anbu Deepam Idayam Yeanthi’.
  • It includes verses that express devotion and themes of faith, unity, and sacrifice.
  • The song emphasizes the importance of living a life guided by divine principles.
  • Both Tamil and English versions of the lyrics are provided for accessibility.
  • This song is a significant piece in Tamil Catholic music culture.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo