தேவா உம்மைப் பார்க்கின்றேன் – Deva Ummai Paarkirean

Faith Score0
Faith Score0

தேவா உம்மைப் பார்க்கின்றேன் – Deva Ummai Paarkirean Tamil christian song lyrics, Ashaa Deepam ആശാ ദീപം ஆசாதீபம் The Light of Hope that Never Dies.

தேவா உம்மைப் பார்க்கின்றேன் நான்
ஏழைஎன்னைக் காப்பாற்ற வா

கண்ணீர் தளும்பும்
உள்ளம் உடையும்
காருண்ய நாதனே வா

தேவா உம்மைப் பார்க்கின்றேன் நான்
ஏழை என்னைக் காப்பாற்ற வா

கண்ணீர் தளும்பும்
உள்ளம் உடையும்
காருண்ய நாதனே வா

தேவா உம்மைப் பார்க்கின்றேன் நான்
ஏழை என்னைக் காப்பாற்ற வா

2.கல்வாரி நாதா
பாவங்கள் எல்லாம்
நீ மாற்றிச் சென்றாயே அன்பால்

தாயான நாதா
தோளோடு என்னை
நீ தூக்கிக் கொண்டாயே அன்பால்

பாழான பாவியை மீட்கும்
பேரன்பை நானெங்கு காண்பேன்

இறைவா நீயே
எனைக் காப்பவராம்

தேவா உம்மைப் பார்க்கின்றேன் நான்
ஏழை என்னைக் காப்பாற்ற வா

கண்ணீர் தளும்பும்
உள்ளம் உடையும்
காருண்ய நாதனே வா

தேவா உம்மைப் பார்க்கின்றேன் நான்
ஏழை என்னைக் காப்பாற்ற வா

3.பணிவாக என்னை
படைத்தேனே தேவா
நீ ஏற்றுக் கொள்வாயே அன்பால்

துணிவாக பாவம்
செய்தேனே தேவா
நீ மாற்றம் தந்தாயே அன்பால்

நீரின்றி மீட்பில்லை தேவா
என் தேடல் வேறில்லை நாதா

இறைவா நீரே
பிழை தீர்ப்பவராம்

தேவா உம்மைப் பார்க்கின்றேன் நான்
ஏழை என்னைக் காப்பாற்ற வா

கண்ணீர் தளும்பும்
உள்ளம் உடையும்
காருண்ய நாதனே வா

தேவா உம்மைப் பார்க்கின்றேன் நான்
ஏழை என்னைக் காப்பாற்ற வா

தேவா உம்மைப் பார்க்கின்றேன் பாடல் வரிகள், Deva Ummai Paarkirean song lyrics, Tamil songs

Deva Ummai Paarkirean song lyrics in English

1.Deva Ummai Paarkirean Naan
Yealai Ennai Kaapattra Va

Kanneer Thalumbum
Ullam Udaiyum
Kaarunya Naathanae Vaa – Devaa

2.Kalvari Natha
Pavangal Ellaam
Nee Mattri sentrayae Anbaal

Thaayana Naatha
Tholodu Ennai
Nee Thokki kondayae Anbaal

Paazhan paaviyai Meetkum
Peranbai Naan Engu Kaanbean

Iraiva Neeyae
Ennai kappavaraam – Deva

3.Panivaga Ennai
Padaithean Deva
Nee Yeattru Kolvayae Anbaal

Thunivaga Pavam
Seitheanae Deva
Nee Mattram Thanthayae Anbaal

Neerintri Meetmillai Deva
En Thedal Verillai Naatha

Iraiva Neeyae
Pilai Theerppavaraam – Deva

Heart Touching Christian Song
Total Surrender to Jesus

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘தேவா உம்மைப் பார்க்கின்றேன் – Deva Ummai Paarkirean’.
  • It expresses themes of longing for divine help and salvation through heartfelt lyrics.
  • The song emphasizes total surrender to Jesus and reflects deep emotional connections.
  • Additional links to other Tamil Christian songs are provided for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo