மாதா உன் கோவிலில் மணி தீபம் – Maadha Un Kovilil Mani Deepam

Faith Score+1
Faith Score+1

மாதா உன் கோவிலில் மணி தீபம் – Maadha Un Kovilil Mani Deepam Tamil Catholic Christian Song lyrics

மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான் பிள்ளைக்கு காட்டினேன் மாதா

மேய்ப்பன் இல்லாத மந்தை வழி மாறுமே
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே
மெழுகு போல் உருகினோம் கண்ணீரை மாற்றவா மாதா — (மாதா உன்)

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமா மாதா — (மாதா உன்)

பிள்ளை பெறாத அன்னை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது மாதா — (மாதா உன்)

மாதா உன் கோவிலில் மணி தீபம் பாடல் வரிகள், Maadha Un Kovilil Mani Deepam Lyrics

Maadha Un kovilil Mani Deepam song lyrics in English

Maadha un kovilil mani deepam aetrinen
thaayendru unnaithaan pillaikku kaatinen – Matha Un Kovil

Meippan illaatha manthai vazhi maarume
mary un jothi kandaal vithi maarume
mezhugu pol urukinom kaneerai maatravaa maatha

Kaaval illaatha jeevan kaneerile
karai kandidaatha oodam thaneerile
arultharum thiruchabai maniyosai ketkumaa maatha

Pillai peraatha annai thaayaanathu
annai illaatha magalai thaalaatuthu
kartharin kattalai naan enna solvathu maathaa

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘மாதா உன் கோவிலில் மணி தீபம் – Maadha Un Kovilil Mani Deepam’.
  • It contains both the original Tamil lyrics and their English transliteration for wider accessibility.
  • The song expresses deep devotion and appeals to the divine for guidance and support.
  • Additionally, the article includes links to other Tamil Christian songs, enhancing its resourcefulness.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo