வெள்ளி நிலவில் வீற்றிருக்கும் – Velli Nilavil Veettirukkum song lyrics

Faith Score0
Faith Score0

வெள்ளி நிலவில் வீற்றிருக்கும் – Velli Nilavil Veettirukkum song lyrics

பாடல் வரிகள் – மாதா பாடல்

அருள் நிறை மரியே அன்பு மரியே வாழ்க…

வெள்ளி நிலவில் வீற்றிருக்கும் தங்க தாரகையே
உம் அழகை காணவே வந்து நின்றோம்
உறவாய் உணர்வாய் என் வாழ்வில் கலந்து
பரிந்துரை செய்து பலன் பெற்று தாரும் அம்மா
அருள் நிறை மரியே அன்பு மரியே வாழ்க
அழகு நிறை தேவ தாயே நீ வாழ்க
வாழ்க தாயே வாழியவே வளமாய் வாழ வழி செய்வாயே – 2

1. கோவில் தங்க நகை அணிந்தவளாய்
சாரோனின் மலராய் பூத்து நின்றாய்
லேபானின் சுனையாய் பொங்கினாய்
ஆன்ம உடலோடு விண்ணகம் சென்றாய் – 2
துன்பத்தை துடைக்க வழி செய்தாய்
துணையாய் வந்து அரவணைப்பாய் – 2
கவலையில் தோயிந்தோரை காத்திடுவாய்
கண்ணீரை துடைத்து மகிழ செய்வாய் – 2 (அருள் மரியே)

2. சூரியனை போல் ஒளி நிறைந்தவளாய்
நிலவை போல் அழகு உள்ளவளாய்
பன்னிரு விண்மீனை சூடினாய்
விண்மண் அரசியாய் முடி சூடினாய் – 2
உதவி என்று கேட்போருக்கு
அமுத சுரபியாய் அள்ளிக்கொடுப்பாய் – 2
சோதனை நேரத்தில் அதிசயமாய்
தடுக்கி விழாமல் தாங்கி நின்றாய் – 2 (அருள் மரியே)

Velli Nilavil Veettirukkum song lyrics in english

Arul nirai mariyae Anbu Mariyae Vaalka

Velli Nilavil Veettirukkum thanga thaaragaiyae
Um Alagai Kaanavae Vanthu Nintrom
Uravaai Unarvaai En Vaalvil Kalanthu
Parinthurai Seithu Balan pettru thaarum Amma
Arul Nirai Mariyae Anbu mariyae Vaalka
Alagu nirai deva thaayae Nee Vaalka
Vaalka thaayae vaazhiyavae valamaai vaazha Vazhi seivayae -2

1.Kovil Thanga Nagai Aninthavalaai
Saaronin Malaraai Poothu Nintraai
Lebanin Sunaiyaai Ponginaai
Aanma Udalodu Vinnagam sentraai -2
Thunbaththai Thudaikka Vazhi seithaai
Thunaiyaai Vanthu aravanaipaai-2
Kavaliyil Thointhorai kaathiduvaai
kanneerai thudaithu magila seivai-2

2.Sooriynaai poal ozhi nirainthavalaai
Nilavai poal alagu ullavalaai
panniru vinmeenai soodinai
vinman arasiyaai mudi soodinaai -2
Uthavi entru keatporukku
Amutha Surabiyaai Allikoduppaai-2
Sothanai nearaththil Athisayamaai
Thadukki Vizhamal thaangi nintraai -2

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo