அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil vaa

Faith Score+3
Faith Score+3

அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil vaa Tamil Christian Song Lyrics

அன்பனே விரைவில் வா – உன்
அடியேனைத் தேற்றவா – அன்பனே விரைவில் வா (2)

1. பாவச் சுமையால் பதறுகிறேன்
பாதை அறியாது வருந்துகிறேன் (2)
பாதை காட்டிடும் உன்னையே நான்
பாதம் பணிந்து வேண்டுகிறேன்

2. அமைதி வாழ்வைத் தேடுகிறேன்
அருளை அளிக்க வேண்டுகிறேன் (2)
வாழ்வின் உணவே உன்னையே நான்
வாழ்வு அளிக்க வேண்டுகிறேன்

3. இருளே வாழ்வில் பார்க்கிறேன்
இதயம் நொந்து அழுகிறேன் (2)
ஒளியாய் விளங்கும் உன்னையே நான்
வழியாய் ஏற்றுக் கொள்கிறேன்

அன்பனே விரைவில் வா பாடல் வரிகள்,  Anbanae Viraivil vaa Lyrics

Anbanae Viraivil vaa song lyrics in English

Anbanae Viraivil vaa Un
Adiyeanai Theattrva Anbanae Viraivi Vaa(2)

1.Paava sumaiyaal patharukirean
Paathai Ariyathu Varunthukirean(2)
Paathai kaattidum Unnaiyae Naan
Paatham Paninthu vendukirean

2.Amaithi Vaalvai Theadukirean
Arulai Alikka Vendukirean(2)
Vaalvin Unavae Unnaiyae Naan
Vaalvu Alikka Vendukirean

3.Irulae Vaalvil Paarkkirean
Idhayam Nonthu Alukirean(2)
Ozhiyaai Vilangum Unnaiyae Naan
Vazhiyaai Yeattru Kolkirean

Key Takeaways

  • The article presents the Tamil Christian song ‘அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil vaa lyrics’.
  • It includes three stanzas expressing themes of seeking love, peace, and light in life.
  • The English transliteration of the lyrics is also provided for better understanding.
  • Links to related Tamil Christian songs are included at the end of the article.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo