வாழ்வை அளிக்கும் வல்லவா – Vazhvai Azhikkum Vallava Tamil Catholic Christian song lyrics
வாழ்வை அளிக்கும் வல்லவா
தாழ்ந்த என்னுள்ளமே
வாழ்வின் ஒளியை ஏற்றவே
எழுந்து வாருமே
ஏனோ இந்த பாசமே
ஏழை என்னிடமே
எண்ணில்லாத பாவமே
புரிந்த பாவி மேல்
உலகம் யாவும் வெறுமையே
உன்னை யான் பெறும்போது
உறவு என்று இல்லை உன்
உறவு வந்ததால்
தனிமை ஒன்றே ஏங்கினேன்
துணையாய் நீ வந்தாய்
அமைதியின்றி ஏங்கினேன்
அதுவும் நீ என்றாய்
வாழ்வை அளிக்கும் வல்லவா பாடல் வரிகள், Vazhvai Azhikkum Vallava lyrics, vaalvai Alikkum Vallava catholic song
Vazhvai Azhikkum Vallava Song Lyrics in English
Vaazhvai alikkum vallavaa
thaazhntha en ullame
vaazhvin oliyai aetrave
ezhunthu vaarume
Yeno intha paasame
aezhai ennidame
ennilaatha paavame
purintha paavimael
ulagam yaavum verumaiyae
unnai naan perum pothu
uravu endru illayaae
un uravu vanthathaal
Thanimai Ontrae Yeanginean
Thunaiyaai Nee Vanthaai
Amaithiyintri Yeanginean
Athum Nee Entraai
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Catholic Christian song ‘வாழ்வை அளிக்கும் வல்லவா – Vazhvai Azhikkum Vallava’.
- It expresses themes of life, companionship, and the search for peace.
- The song emphasizes connection with the divine and the support found in faith.
- Aalayam Varugintren Aandavarae song lyrics – ஆலயம் வருகின்றேன் ஆண்டவரே
- Aandavar sannithi vaarungalae song lyrics – ஆண்டவர் சன்னிதி வாருங்களே
- Aandavare Neerae Ennai Mayakkiviteer Song Lyrics in Tamil
- Aandavarin Aavi En Mael Ulathu song lyrics – ஆண்டவரின் ஆவி என் மேல்
- Aandavarin Vaaku En Pathai song lyrics – ஆண்டவரின் வாக்கு என் பாதை

