வாழ்வில் இனிமை வழங்கும் கனியே – Vaazhvil Inimai Valangum Tamil Catholic christian song lyrics.தமிழ் கிறிஸ்துவ பாடல்கள்தமிழ் கிறிஸ்துவ பாடல்கள்
வாழ்வில் இனிமை வழங்கும் கனியே
வளமாய் எம்மில் தவழ்க
1. இயற்கை சுமந்த கனிசெய் வினையாம்
இருளின் துயரம் விலக
இறைவன் உவந்து வழங்கும் கனியாய்
அருளைப் பொழிந்தே வருக
2. தூய்மை அமுதம் துளிர்க்கும் மலராய்
துலங்கும் இறைவா வருக
தேய்வு தொடராப் புதுமை நிலவாய்
திகழும் வாழ்வைத் தருக
3. தனிமை நலிந்து இனிமை பொழிந்து
புனித இதயம் பெறவே
புனிதர் சுவைக்கும் இனிய விருந்தாய்
கனிவாய் எழுந்தே வருக
வாழ்வில் இனிமை வழங்கும் கனியே song lyrics, Vaazhvil Inimai Valangum song lyrics
Vaazhvil Inimai Valangum song lyrics in English
Vaalvil Inimai Valangum kaniyae
Valamaai Emmil Thavalka – Vaalvil Inimai Valangum
1.Iyarkkai Suamntha Kanisei Vinaiyaam
Irulin Thuyaram Vilaga
Iraivan Uvanthu Valangum Kaniyaai
Arulai Polinthae Varuga
2.Thuimai AMutham Thulirkkum Malaraai
Thulangum Iraiva Varuga
Theaivu Thodara Puthumai Nilavaai
Thigalum Vaalvai Tharuga
3.Thanimai Nalinthu Inimai polinthu
Punitha Idhayam Peravae
Punithar suvaikkum Iniya Virunthaai
Kanivaai Elunthae Varuga
