நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam

Faith Score+2
Faith Score+2

நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam Tamil christian catholic lent days song lyrics

நாவில் என் இயேசுவின் நாமம்
காதில் என் இயேசுவின் இராகம்
கண்ணில் இயேசுவின் உருவம்
நெஞ்சில் இயேசுவின் அன்பு
மனது முழுதும் நன்றி நாதா
நாவில் என் இயேசுவின் நாமம்

நீ என் அருகில் வந்தால்
என் உள்ளம் உருகியே போகும்.
காதில் வசனம் கேட்டேன். அன்றோ
நீ என் ஜீவன் அன்றோ
ஆணித் தழும்புள்ள கைகளால்
என்னை மார்போடு அணைத்துக் கொண்டீர்

நீ என் திருவுடலாய் வந்தால்
என் ஆன்மா பனிபோல் ஆகும்
அழைக்கும் உம்குரல் கேட்டேன்
நீ என் ஆயன் அன்றோ
ஆணித்தழும்புள்ள கைகளால் என்னை
மார்போடு அணைத்துக் கொண்டீர்

நாவில் என் இயேசுவின் நாமம் பாடல் வரிகள், Navil En Yesuvin Namam lyrics

Naavil en yesuvin naamam song lyrics in english

Naavil en yesuvin naamam
Kaathil en yesuvin Raagam
Kannil yesuvin uryvan
nenjil yesuvin anbu
manathu muluthum nandri naatha
Naavil en yesuvin naamam

Nee en arugil vanthaal
en ullam urugiyae pogum
kaathil Vasanam keattean antro
Nee en jeevan antro
Aani thazhumbulla kaigalaal
ennai maarbodu anaithu kondeer

Nee en thiruvudalaai vanthaal
en aanba panipoal aagum
alaikkum um kural keattean
Nee en Aaayan antro
Aani thazhumbulla kaigalaal
ennai maarbodu anaithu kondeer

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘நாவில் என் இயேசுவின் நாமம் – Naavil en yesuvin naamam’.
  • The lyrics emphasize themes of love, devotion, and spiritual connection with Jesus.
  • English translations of the verses are also provided for better understanding.
  • The song expresses gratitude and showcases deep emotional ties to faith.
  • Overall, it highlights the importance of Jesus in the believer’s life.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo