ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam

Hephzibah Susan Renjith
Faith Score+1
Faith Score+1

ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam Tamil Christian Song lyrics and sung by Hephzibah Renjith, K G Peter, Music by Renjith Rajan

ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்
ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும்

(ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்
ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும்) x 2
(பலகோடி நன்மைக்காய் உம் துதி பாடத் தான்
அடியேனுக்கமையுமோ ஆண்டவரே) x 2
ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்
ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும்.

1. (ஒரு கைக்குழந்தையாய் பிறந்திட்ட நாள் முதல்
திருக்கரம் தன்னிலே காத்தவர் நீர்) x 2.
(பதறாமல், தளராமல் கைவிரல் நுனியினால்
கரம் பிடித்தென்னை நடத்தியவர் நீர்) x 2
(எந்தன் தெய்வமே எந்தன் சிநேகமே
நன்றி நான் சொல்லுவது எப்படி?) x 2
ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்
ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும்.

2. (பரதேசி பாவியாய் பாவத்தில் வீழ்ந்தாலும்
பலமுறை தாங்கியென்னை தூக்கிய நீர்) x 2
(பாவமாம் லோகத்தின் மாயையில் வீழாது
திருமார்பில் என்னை நீர் காத்திடுமே) x 2
(எந்தன் தெய்வமே எந்தன் சிநேகமே
நன்றி நான் சொல்லுவது எப்படி?) x 2
(ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்
ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும்) x 2
(பலகோடி நன்மைக்காய் உம் துதி பாடத் தான்
அடியேனுக்கமையுமோ ஆண்டவரே) x 2
ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்
ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும்.
(எந்தன் தெய்வமே எந்தன் சிநேகமே
நன்றி நான் சொல்லுவது எப்படி?) x 2

Oru Kodi Janmam song lyrics in English

ஒரு கோடி ஜென்மம் lyrics,  Oru Kodi Janmam lyrics, Tamil songs

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam’ sung by Hephzibah Renjith and K G Peter.
  • The song emphasizes themes of divine grace and gratitude throughout its verses.
  • Links to related Tamil Christian songs are provided for further exploration.
  • The lyrics portray a heartfelt connection between the singer and their deity, highlighting reliance on faith.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo