எதைத் தந்தாலும் என்றும் தந்தாலும் – Ethai Thanthalum Entrum Thanthalum

Faith Score0
Faith Score0

எதைத் தந்தாலும் என்றும் தந்தாலும் – Ethai Thanthalum Entrum Thanthalum Tamil Christian song lyrics

எதைத் தந்தாலும் என்றும் தந்தாலும் உனக்கு உகந்தது ஆகுமோ?
எனைத் தந்தாலே என்றும் தந்தாலே உனக்கு உரியது ஆகுமே -2

1. நான் நானாக என் குறை நிறையோடு உன் பாதம் வருகின்றேன் -2 என்னையே ஏற்று பலியாய் மாற்று இயேசு பாலகனே எந்தன் வாழ்வினையே-2

2. குடும்பம் முழுவதுமே இன்று நன்றி உணர்வோடு உம்மிடம் வருகின்றோம் -2 எம்மையே ஏற்று பலியாய் மாற்று இயேசு பாலகனே எங்கள் குடும்பத்தையே-2

3. உறவு அனைத்தையுமே எங்கள் சமூகம் முழுவதையும் உம் பாதம் வைக்கின்றோம் -2
அனைத்தும் ஏற்று பலியாய் மாற்று இயேசு பாலகனே எங்கள் சமூகத்தையே-2

எதைத் தந்தாலும் என்றும் தந்தாலும் lyrics, Ethai Thanthalum Entrum Thanthalum lyrics, Tamil songs

Ethai Thanthalum Entrum Thanthalum song lyrics in english

Ethai Thanthalum Entrum Thanthalum
Unakku uganthathu aagumo
enai thanthalae entrum thanthalae
uankku uruyathu aagumo -2

1.Naan Naanaga en kurai niraiyodu un paatham varukintrean -2 ennaiyae
yeattru paliyaai maattru yesu paalaganae enthan vaalvinaiyae -2

2.Kudumbam muluvathum intru nandri unarvodu ummidam varukintrom -2
emmaiyae yeattru paliyaai maattru yesu paalaganae Engal kudumpaththaiyae -2

3.Uravu anaithaiyumae engal samoogam muluvathaiyum um paatham vaikintrom -2
anaithum yeattru paliyaai maatru yesu paalaganae engal samoogaththaiyae -2

 

Key Takeaways

  • The article features the song ‘எதைத் தந்தாலும் என்றும் தந்தாலும் – Ethai Thanthalum Entrum Thanthalum’.
  • The lyrics emphasize themes of gratitude and devotion to Jesus.
  • Different verses convey personal, family, and community relationships with faith.
  • The English translation of the lyrics offers an understanding of the song’s message.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo