எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் – Enakku Oru Aasirvaatham Tharavendum Tamil Christian Song lyrics
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும்
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
அப்பா அப்பா என் இயேசப்பா
என் ஜெபத்தை கேட்க்கும் என் இயேசப்பா – 2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
கருணையின் கடலே என் இயேசப்பா – 2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
அப்பா அப்பா என் இயேசப்பா
என் ஜெபத்தை கேட்க்கும் என் இயேசப்பா – 2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
என் நோய்களை நீக்கும் என் இயேசப்பா -2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
அப்பா அப்பா என் இயேசப்பா
என் ஜெபத்தை கேட்க்கும் என் இயேசப்பா – 2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
என் சூழ்நிலை மாற்றும் என் இயேசப்பா – 2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
அப்பா அப்பா என் இயேசப்பா
என் ஜெபத்தை கேட்க்கும் என் இயேசப்பா – 2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் பாடல் வரிகள், Enakku Oru Aasirvaatham Tharavendum Song Lyrics
Enakku Oru Aasirvaatham Tharavendum Song lyrics in English
Enakku Oru Aasirvaatham Tharavendum
Neer Thanthalae Ellamae Maarum
Appa Appa En Yesappa
En Jebaththai Keatkum En Yesappa-2
Karunaiyin Kadalae En Yesappa-2 – Enaku
En Noaikalai Neekkum En Yesappa-2 – Enaku
En Soozhnilai Maattrum En Yesappa-2 – Enaku
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் – Enakku Oru Aasirvaatham Tharavendum’.
- The song emphasizes the need for God’s blessings and highlights His transformative power.
- It includes a repeated chorus, expressing a deep yearning for divine intervention.
- The lyrics also acknowledge Jesus as a listener to prayers and a source of healing.
- Additional links to related Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes
