இயேசுவைச் சுற்றி – Yesuvai suttri
இயேசுவைச் சுற்றி சுற்றி சுற்றிப் பாருங்க
டம டம டம டம டும் டும் டும்
ஏராளமாய் மக்கள் கூட்டம் பாருங்க
டம டம டம டம டும் டும் டும்
- பசியோடு மக்கள் இருந்தனர்
ஐந்து அப்பம் இரண்டு மீன்தான் உள்ளன
ஆமா ஆமா ஆமாங்க -2 பசியோடு … - பந்தியிலே அமரச் செய்தார்
இருப்பதைப் பகிர்ந்தளித்தார்
ஆமா ஆமா ஆமாங்க -2 பந்தியிலே … - ஐயாயிரம் ஆண்கள் உண்டனர்
பன்னிரண்டு கூடை மீந்தது
ஆமா ஆமா ஆமாங்க – 2 ஐயாயிரம் …
