உமக்கு மகிமை தருகிறோம் – Umakku Magimai Tharugirom Jebathotta Jeyageethangal vol 7 songs lyricssong Lyrics
jebathotta jeyageethangal songs lyrics in tamil
உமக்கு மகிமை தருகிறோம்
உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம்
அல்லேலூயா – 4
1. தாழ்மையில் அடிமையை
நோக்கிப் பார்த்தீரே
உயர்த்தி மகிழ்ந்தீரே
ஒரு கோடி ஸ்தோத்திரமே
2. வல்லவரே மகிமையாய்
அதிசயம் செய்தீர்
உந்தன் திருநாமம்
பரிசுத்தமானதே
3. வலியோரை அகற்றினீர்
தாழ்ந்தோரை உயர்த்தினீர்
பசித்தோரை நன்மைகளால்
திருப்தியாக்கினீர்
4. கன்மலையின் வெடிப்பில் வைத்து
கரத்தால் மூடுகிறீர்
என்ன சொல்லிப் பாடுவேன்
என் இதய வேந்தனே
உமக்கு மகிமை தருகிறோம் பாடல் வரிகள், Umakku Magimai Tharugirom Lyrics
Umakku Magimai Tharugirom song Lyrics in English
Umakku Magimai Tharugirom
Ummil Thaan Magilchi Adaikirom
Alleluya – 4
1.Thaazhmaiyil Adimaiyai
Nokki Paarththeerae
Uyarththi Magilntheerae
Oru Koodi Sthosthiramae
2.Vallavarae Magimaiyaai
Athisayam Seitheer
Unthan Thirunaamam
Parisuththamaanathae
3.Valiyorai Agattrineer
Thaaznthorai Uyarththineer
Pasithorai Nanmaigalaal
Thirupththiyaakkineer
4.Kanmalaiyin Vedippil Vaithu
Karaththaal Moodukireer
Enna Solli Paaduvean
En Idhaya Veandhanai
Jebathotta Jeyageethangal vol 7 songs,
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the song ‘உமக்கு மகிமை தருகிறோம் – Umakku Magimai Tharugirom’ and its lyrics.
- It includes both Tamil and English versions of the lyrics.
- The song emphasizes themes of humility, divine glory, and fulfillment.
- Links to additional Tamil Christian songs are provided for further exploration.
- Published by World Tamil Christians, it offers resources on Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes

