இந்த காலை வேளையில் – Intha Kalai Velayil

Faith Score0
Faith Score0

இந்த காலை வேளையில் – Intha Kalai Velayil Tamil christian song lyrics

இந்த காலை வேளையில்
புதிய கிருபையால் என்னை நிரப்பிடும் -2
உம் ஆனந்த தைலத்தால்
என்னை அபிஷேகியும் -2

நான் கூப்பிடும் நாட்கள் எல்லாம் மரு உத்தரவு
அருளும் தெய்வம் நீரே -2
என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னை
தைரிய படுத்துவீர் -2 இந்த காலை

1.உம் மகிமை பெரியவை
உம் வலிகளை பாடுவேன் -2
அப்பா நீர் உயர்ந்தவராய் இருந்தும்
இந்த பாவியை நோக்கி பார்க்கிறீர் -2 இந்த காலை

2.நீர் என் மேல் வைய்த்த கிருபைகள்
எந்நாளும் பெரியதாய் -2
உலகம் என்னை தள்ளினதே
கர்த்தரோ எனக்கு உதவி செய்தீர் -2 இந்த காலை

3.நான் உமது பிள்ளை
என் கட்டுகளை அவிழ்க்கின்றிர் -2
உமக்கு ஸ்தோதிர பலிகள் செலுத்தியே
உம் நாமத்தை தொழுகிறேன் -2 இந்த காலை

இந்த காலை வேளையில் song lyrics, Intha Kalai Velayil song lyrics, Tamil songs

Intha Kalai Velayil song lyrics in english

Intha Kalai Velayil
Puthiya Kirubaiyaal Ennai Nirappidum -2
Um Anantha Thailathaal
Ennai Abisheakiyum -2

Naan Kupidum Naatkal Ellam Maru Uththaravu
Arulum Deivam Neerae -2
En Aathumavilay Belan Thanthu Ennai
Thairiya Paduthuveer -2 Intha Kalai

1.Um magimai periyavai
Um Valigalai Paaduvean -2
Appa Neer Uyarnthavaraai Erunthum
Intha Paaviyai Nokki paarkireer -2 – Intha

2.Neer En Mael Vaitha Kirubaigal
Ennalum Periyathae -2
Ulagam Ennai Thallinathae
Kartharo Enakku Uthavi Seitheer -2 – Intha

3.Naan Umathu Pillai
En Kattugalai Avilkindeer-2
Umakku Sosthira Baligal Seluthiyae
Um Namaththai Tholugirean.-2

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the Tamil Christian song lyrics for ‘இந்த காலை வேளையில் – Intha Kalai Velayil’.
  • The song expresses themes of divine grace and personal devotion through its verses.
  • It includes an English translation of the lyrics, highlighting the song’s messages.
  • The song emphasizes reliance on God’s strength and blessings in daily life.
  • Overall, ‘இந்த காலை வேளையில் – Intha Kalai Velayil’ conveys a message of faith and gratitude.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo