Kadavule Thooyathor Ullathai Lyrics – கடவுளே தூயதோர் உள்ளத்தை

Faith Score0
Faith Score0

Kadavule Thooyathor Ullathai Tamil Catholic Christian Song Lyrics, Written and Sung by Fr. Raj Michael SDB – கடவுளே தூயதோர் உள்ளத்தை

கடவுளே தூயதோர் உள்ளத்தை என்னுள் படைத்தருளும்
உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை
என்னுள் உருவாக்கி அருளும்

என் தீவினை முற்றிலும் நீங்கச் செய்தருளும்
என் பாவம் நீக்கி என்னை தூய்மைப் படுத்தி அருளும்
ஏனெனில் என் பாவம் என்றும் மனக்கண் முன் நிற்கின்றது
என் குற்றங்களை நான் உணர்கின்றேன்
கடவுளே தூயதோர் உள்ளத்தை என்னுள் படைத்தருளும்
உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை
என்னுள் உருவாக்கி அருளும்

உமது முன்னிலை நின்று என்னை தள்ளிவிடாதேயும்
உமது தூய ஆவியை என்னின்று அகற்றி விடாதேயும்
உம் மீட்பின் மகிழ்ச்சியை எனக்கு எப்போது தந்தருளும்
தன்னார்வ மனம் தந்து என்னை தாங்கி அருளும்
கடவுளே தூயதோர் உள்ளத்தை என்னுள் படைத்தருளும்
உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை
என்னுள் உருவாக்கி அருளும்

Kadavule Thooyathor Ullathai Song Lyrics, கடவுளே தூயதோர் உள்ளத்தை பாடல் வரிகள்

Kadavule Thooyathor Ullathai Lyrics in English

Kadavule Thooyathor Ullathai Ennul Padaitharulum
Uruthitharum Aaviyai, Puthupikkum Aaviyai
EnnulUruvakki Arulum

En Theevinai Muttrilum Neenga Seitharulum
En Paavam Neekki Ennai Thooimaipaduthi Arulum
Yenenil En Paavam Entrum Manakkan Mun Nirkintrathu
En Kuttarngalai Naan Unarkintrean
Kadavule Thooyathor Ullathai Ennul Padaitharulum
Uruthitharum Aaviyai, Puthupikkum Aaviyai
EnnulUruvakki Arulum

Umathu Munnilai Nintru Ennai Thallividatheyum
Umathu Thooya Aaviyai Ennintru Agattri Vidatheyum
Um Meetpin Magilchiyai Enakku Eppothu Thantharulum
Thanaarva Manam Thanthu Ennai Thaangi Arulum
Kadavule Thooyathor Ullathai Ennul Padaitharulum
Uruthitharum Aaviyai, Puthupikkum Aaviyai
EnnulUruvakki Arulum

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the Tamil Catholic Christian song lyrics for ‘Kadavule Thooyathor Ullathai’ written and sung by Fr. Raj Michael SDB.
  • The lyrics express themes of divine creation, purification, and guidance from God.
  • The song seeks God’s mercy and highlights a desire for spiritual renewal and support.
  • The lyrics are provided in both Tamil and English for broader accessibility.
  • The song conveys deep faith and a plea for divine presence and assistance.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo