திருநீற்றுப் புதன் – தவக்கால பாடல்கள் Lent Songs in Tamil

Faith Score0
Faith Score0

திருநீற்றுப் புதன் திருப்பலி தவக்கால பாடல்கள்  Ash Wednesday Lent Songs in Tamil Christian songs Catholic Songs

1.இதோ புதிய காலம் மிகப் புனிதமானது
2.தியான பாடல் – ஆண்டவரே இரக்கமாயிரும்
3.திருநீற்று பாடல் – சாம்பலை நெற்றியில்
4.திருநீற்று பாடல் – மனிதனே நீ மண்ணாக
5.காணிக்கை பாடல் – எனக்காக பலியாகும் அன்பின்
6.திருவிருந்து பாடல் – மண்ணாய் இருக்கும் மனிதனே ஒன்னு
7.நன்றி பாடல் – மனம் மாறும் காலம் இது 

 

அன்புள்ளங்களே, தவக்காலம் என்பது, உடலை வருத்திக்கொள்வதற்காக அல்ல. உள்ளத்தைத் திருத்திக்கொள்ளவே அழைப்புவிடுக்கிறது. மனமாற்றம் என்பது ஒரு பயணம்; இருளிலிருந்து ஒளியை நோக்கி, பாவத்திலிருந்து புனிதத்தை நோக்கி, சாவிலிருந்து வாழ்வை நோக்கி, வெறுப்பிலிருந்து அன்பை நோக்கி, இயேசுவின் பாதையில் நடைபோடும் புனித பயணம்.
இந்த பாடல்கள் அதற்கு துணை புரியும் என நம்புகிறோம்.

 

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article discusses ‘திருநீற்றுப் புதன் – தவக்கால பாடல்கள் Lent Songs in Tamil’ related to Lent songs.
  • It lists seven Tamil Christian songs with links to their lyrics for easy access.
  • The songs aim to guide believers in their spiritual journey during Lent, focusing on inner transformation.
  • Lent is described as a time for spiritual renewal, moving from darkness to light, and from sin to holiness.
  • The author hopes these songs will support individuals on their holy journey.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo