ஏதேனில் கல்யாணம் – Ethenil Kalyanam

Deal Score+1
Deal Score+1

ஏதேனில் கல்யாணம் – Ethenil Kalyanam

கல்யாணமாம் கல்யாணம் ..ஏதேனிலே கல்யாணம் …யெகோவா தேவன் நடத்தி வச்சாரு..அவர் எல்ஷடாயாய் இருந்து செஞ்சாரு…

இரு மனமாய் இருந்த எம்மை ஒரு மனமாய் மாற்றிடவே…திருமணமத்தை நடத்தி வச்சாரு..2
அவர் தம் திரு கரத்தால் இணைச்சு வச்சாரு திரியேகராக இருந்து செஞ்சாரு – 2
இரு மனம் தான் ஒரு மனம்…இணைஞ்சிருந்தா நறு மணம் ..இயேசு இணைச்சா தான் திருமணம் ….

மண்ணாக இருந்த என்னை ..மகிமையான கரத்தை கொண்டு…மனுஷியாக மாற்றி விட்டீரே..- 2.
இன்று மனைவியாக ஆக்கி விட்டீரே….உந்தன் மகிமைக்காக மாற்றி விட்டீரே…மண்ணுக்குள் தான் ஜீவனே…மனுஷனுக்குள் தேவனே…
எனை ஆளும் இயேசு ராஜனே….

அனு தினமும் ஆண்டவரின் கரம் பிடித்து நடந்திடும் அனுக்கிரகம் தாரும் ஐயா..2. உந்தன் அன்பின் ஆவி ஊற்றும் ஐயா…உந்தன் ஆவியாலே நிரப்பும் ஐயா….
உம் இரு கரம் தான் திருக்கரம்…இணைஞ்சிருந்தா வல்ல கரம்…நீர் தானே எனக்கு நிரந்தரம்

Ethenil Kalyanam song lyrics In English

Kalyanamaam Kanyanam
Ethenil Kalyanam
Yrhova devan nadathi vacharu
Avar Elshadaai Irunthu Senjaaru

Iru Manmaai iruntha emmai oru manamaai mattridavae
Thirumanaththai Nadathi vacharu -2
Avar Tham thiru karathaal inaichu vacharu
Thiriyegaraga Irunthu Senjaru -2
Iru Manam Thaan oru manam
Inianichiruntha narumanam Yesu
Inaicha than thirumanam

Mannaga iruntha ennai Magimai karathai kondu manushiyaga
Maattri vitteerae -2
Intru manaivigaga aakki vitteerae unthan magimaikaga mattri vitteerae
Mannukkul Thaan jeevanae manushanukkul Devanae
Enai Aalum Yesu raajanae

Anuthinamum Aandavarin karam pidithu nadanthidum
Anukkiragam Thaarrum Aiya -2
Unthan Anbin aavi oottrum aiya
Unthan aaviyalae nirappum Aiya
Um Iru karam than thirukaram
Inainchiruntha vallakaram neer thanae
ennaku nirantharam

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo