நீர் என்ன மறக்கல – Neer Enna Marakala Vazhi Therinjum Naa Tholanji ponen Tamil Christian song lyrics, Written tune and sung by Ps.Benny Joshua
வழி தெரிஞ்சும் நா தொலைஞ்சிபோனேன்
பாத புரியாம பயந்து நின்னேன்
நூறு பேர தேடி நீங்க போகல
தொலைந்து போன என்ன
தேடிவந்திங்க
நீர் என்ன மறக்கல
என்ன விட்டு விலகல
ஏக்கமுள்ள கண்ணால
ஏங்கித்தான் நின்னீங்க
நீர் என்ன வெறுக்கள
தள்ளி தூரம் போகல
கால்கடக்க எனக்காக
கடல் தாண்டி வந்திங்க
- சிறந்ததெல்லாம் கூட்டத்தில் இருக்க
தரமிழந்த என்னை தேடி வந்தது ஏன்
என்ன தேடுவத நீங்க நிறுத்தல
உங்க அன்புக்கு ஒரு எல்லை இல்ல
புதியதுவக்கம் எனக்கு தந்திங்க
உங்க தோலின் மீது சுமந்து வந்திங்க - கல்லெறியும் கூட்டத்தின் முன்னே
என் ஆதரவாய் நின்றவர் நீரே
என் கரைகளெல்லாம் நீக்கினீர்
என் கரம்பிடித்து தூக்கினீர்
உம் பிள்ளையாக மாற்றி விட்டீரே
என்னை தள்ளாத தகப்பன் நீரே
நீர் என்ன மறக்கல பாடல் வரிகள், Neer Enna Marakala song lyrics, Tamil songs
Neer Enna Marakala song lyrics in English
Vazhi Therinjum Naa Tholanji ponen
Paadha puriyama bayandhu ninnen
Nooru perae thedi neenga pogala
Tholaindhu pona ennai theadi vandhinga
Neer Enna Marakala
Ennai vittu vilagala
Yekkamulla kannala yengi dha ninninga
Neer Enna verukala
Thalli thooram pogala
Kaal kadakka enakaga
Kadai thaandi vandhinga
Sirandhadhellam kootathil irukka
Tharam izhandha ennai thedi vandhadhu yen
Enna theduvadha neenga niruthala
Unga anbukku oru Ellai illa
Puthiya thuvakkam enakku thandhinga
Unga tholin meedhu sumandhu vandheenga
Kalleriyum kootathin munne
En aadharavai nindravar neerae
En Karam pidithu thookineer
Enna karaigal ellam neekineer
Um pillaiyaga maatrivitterae
Ennai thalladha thagappan neerae
Key Takeaways
- The article discusses the Tamil Christian song ‘நீர் என்ன மறுக்கல – Neer Enna Marakala’ written and sung by Ps. Benny Joshua.
- It features heartfelt lyrics expressing themes of longing and divine connection.
- The song emphasizes the unwavering love and support of God, highlighting personal transformation.
- Additionally, it includes links to other Tamil Christian songs and resources related to the artist.
Estimated reading time: 2 minutes

