என் வாழ்க்கை எல்லாம் நீர்தானையா – En Vazhkai Ellam Neerthanaiyya Tamil Christian Song Lyrics
1.என் வாழ்க்கை எல்லாம் நீர்தானையா
என் வாழ்நாளெல்லாம் *நீர்தானையா
உமக்காகவே உமக்காகவே
என் நாட்களெல்லாம் உமக்காகவே
2.நெருக்கப்பட்டேன் நான் நொறுக்கப்பட்டேன்
என் கண்கள் உம்மை நோக்கியதே
அமிழ்ந்து போனேன் நான் மூழ்கி போனேன்
உம் கரம் என்னை தாங்கியதால்
3.கைவிடப்பட்டேன் கலங்கி நின்றேன்
காத்தவர் இயேசு கைவிடரே
சோர்ந்து போனேன் நான் சோகமானேன்
சேனையின் கர்த்தர் என்னோடிருந்தார்
4.எல்லாம் இழந்தேன் தவித்து நின்றேன்
கல்வாரி நாயகன் தேற்றினரே
வீழ்ந்து போனேன் நான் விலகி நின்றேன்
விலகாமல் காத்தவர் நீர்த்தானையா
5.நிந்திக்கப்பட்டேன் நிலைகுலைந்தேன்
நீங்காதவர் என்னை நினைத்தாரே
தள்ளாடினேன் தாழ்த்தப்பட்டேன்
தயவாய் வந்தென்னை மீட்டவரே
என் வாழ்க்கை எல்லாம் நீர்தானையா பாடல் வரிகள், En Vazhkai Ellam Neerthanaiyya Lyrics
En Vazhkai Ellam Neerthanaiyya song lyrics in English
1.En Vazhkai Ellam Neerthanaiyya
En Vazhnaalellam Neerthanaiyya
Umakkagaway Umakkagaway
En Naatkalellam Umakkagaway
2.Nerukkapatten Naan Norukkapatten
En Kangal Ummai Nokkiadhay
Amizhndhu Ponen Naan Moozhgi Ponen
Um Karam Ennai Thangiyadhay
3.Kaividapatten Kalangi Nintren
Kaathavar Yesu Kaividaray
Sourndhu Ponen Naan Soagamanen
Saynayin Karthar Ennodirindhar
4.Ellam Izhanden Thavithu Nintren
Kalvari Naayagan Thetrinaray
Veezhndu Ponen Naan Vilagi Nintren
Vilagamal Kaathavar Neerththanaiyya
5.Nindhikkapatten Nilaikulaindhen
Neengaadhavar Ennai Ninaitharay
Thalladinen Thazhthapatten
Dhayavai Vandhennai Meettavaray
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Viduvani Kshanam Lyrics – విడువని క్షణం
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘என் வாழ்க்கை எல்லாம் நீர்தானையா – En Vazhkai Ellam Neerthanaiyya’.
- The song expresses themes of reliance on divine support and spiritual struggle.
- It includes five verses with poignant imagery reflecting life’s challenges and God’s constant presence.
- The article also provides English translations of the lyrics for wider accessibility.
- Additionally, it features links to other Tamil Christian song lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes

