என்னை காக்கும் நல்ல மேய்ப்பர் – Ennai Kakkum Nalla Meippar Tamil Christian Song Lyrics, Written and sung by Benny Joshua
என்னை காக்கும் நல்ல மேய்ப்பர்
எந்தன் வாழ்வின் வெளிச்சம் நீரே
நான் காண ஏங்கும் அழகும் நீரே
என் ஜீவன் தந்த நித்யரே-2
இயேசுவே இயேசுவே-4
தாயின் கருவில் என்னை கண்டு
என் கரம் பிடித்துக்கொண்டீர்
என்னை உள்ளங்கையில் வரைந்தெடுத்து
உம்மோடு இணைத்து விட்டீர்-2-இயேசுவே
பாவத்தின் விளிம்பில் இருந்த என்னை
உம் இரத்தம் மீட்டதே
சிலுவை நிழலின் வல்லமை
புது ஜீவன் தந்ததே-2
இயேசுவே என் ஜீவனே
இயேசுவே என் இரட்சகரே
இயேசுவே என் மேய்ப்பரே
இயேசுவே…- என்னை காக்கும்
NALLA MEIPPAN – நல்ல மேய்ப்பன் பாடல் வரிகள், என்னை காக்கும் நல்ல மேய்ப்பர் பாடல் வரிகள், Ennai Kakkum Nalla Meippar Song Lyrics
Ennai Kakkum Nalla Meippar Lyrics in English
Ennai Kakkum Nalla Meippar
Enthan Vaazhvin Velichcham Neerae
Naan Kaana Yengum Azhagum Neerae
En Jeevan Thantha Nithyarae-2
Yesuvae Yesuvae-4
Thaayin Karuvil Ennai Kandu
En Karam Pidiththukkondeer
Ennai Ullankaiyil Varaintheduththu
Ummodu Inaiththuvitteer-2-Yesuvae
Paavaththin Vilimbil Iruntha Ennai
Um Raththam Meettathae
Siluvai Nizhalin Vallamai
Puthu Jeevan Thanthathae
Yesuvae En Jeevanae
Yesuvae En Ratchakarae
Yesuvae En Meipparae
Yesuvae -Ennai Kakkum
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘என்னை காக்கும் நல்ல மேய்ப்பர் – Ennai Kakkum Nalla Meippar’.
- The lyrics highlight themes of guidance, redemption, and the love of Jesus.
- Benny Joshua wrote and performed the song, emphasizing personal connection to faith.
- An English translation of the lyrics is also provided for broader understanding.
- Related links to other Tamil Christian songs are included for further exploration.
Estimated reading time: 2 minutes

