என் வாழ்க்கை பயணத்தில் – En Vaalkai Payanaththil song lyrics

Faith Score0
Faith Score0

என் வாழ்க்கை பயணத்தில் – En Vaalkai Payanaththil Tamil Christian song lyrics

என் வாழ்க்கை பயணத்தில்
என்னை அழகாய் சுமப்பவர்
என் குடும்பம் அனைத்தையும் என்றென்றும் காப்பவர்

நாங்கள் உமக்காய் என்றுமே
உண்மையாய் ஜீவிப்போம்

என் தகப்பனே இயேசுவே
நீர் நல்லவர்
ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்

1. எலும்புகள் உருவாகும் முன்னே என் நாட்களை அறிவித்தீரே
தாயின் கர்ப்பத்தில் பாதுகாத்தீரே
வாழ்நாள் முழுவதும் சுமந்து காத்தீரே

என் தகப்பனே இயேசுவே
நீர் நல்லவர்
ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்

2. தனிமையில் அழுது தவித்தேன்
என்னை நீர் மறந்தீர் என்றேன்
தாய் மறந்தாலும் மறவேன் என்றீரே
உள்ளங்கைகளில் வரைந்து வைத்தீரே

என் தகப்பனே இயேசுவே
நீர் நல்லவர்
ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்

3.உம்முடன் என்றென்றும் வாழ
நன்மைகள் சுதந்தரிக்க
மாம்சம் இரத்தமும் எல்லாம் தந்தீரே
அளவே இல்லாமல்
பாசம் வைத்தீரே

என் தகப்பனே இயேசுவே
நீர் நல்லவர்
ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்

Vaalkai Payanam – வாழ்க்கை பயணம்

என் வாழ்க்கை பயணத்தில் lyrics,  En Vaalkai Payanaththil lyrics, Tamil songs

En Vaalkai Payanaththil song lyrics in english

En Vaalkai Payanaththil
Ennai Alagaai Sumappavar
En Kudumbam Anaithaiyum Entrentrum Kaappavar

Naangal Umakkaai Entrumae
Unmaiyaai Jeevipom

En Thapagapnae Yesuvae
Neer Nallavar
Oru Kuraivintri Engalai Vaala Vaippavar

1.Elumbugal Uruvagum Munnae En Naatkagalai Ariviththeerae
Thaayin Karpaththil Paathukaatheerae
Vaalnaal Muluvathum Sumanthu Kaatheerae

En Thapagapnae Yesuvae
Neer Nallavar
Oru Kuraivintri Engalai Vaala Vaippavar

2.Thanimaiyil Aluthu Thavithean
Ennai Neer Marantheer Entrean
Thaai Maranthaalum Maraven Entreerae
Ullangaikalil Varainthu Vaitheerae

En Thapagapnae Yesuvae
Neer Nallavar
Oru Kuraivintri Engalai Vaala Vaippavar

3.Ummudan Entrentrum Vaala
Nanmaigal Suthantharikka
Mamsam Raththam Ellaam Thantheerae
Alavae Illamal
Paasam Vaitheerae

En Thapagapnae Yesuvae
Neer Nallavar
Oru Kuraivintri Engalai Vaala Vaippavar

 

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘என் வாழ்க்கை பயணத்தில் – En Vaalkai Payanaththil’.
  • The song expresses themes of guidance, divine protection, and lifelong relationships with Jesus.
  • It includes verses that reflect on life’s journey, personal struggles, and the comfort found in faith.
  • Listeners can find both Tamil and English translations of the lyrics included in the article.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo