ஆ இயேசுவே நீர் எங்களை – Aa Yesuvae Neer Engalai Tamil Christian Keerthanaigal Song Lyrics
1. ஆ, இயேசுவே, நீர் எங்களை
அன்பாய்ச் சேர்ந்துமதாவியை
அருள் அனுக்ரகத்தையும்
தந்தெங்கள் மேய்ப்பராயிரும்
2. பரத்தில் நாங்கள் ஸ்வாமியே,
நீர் தூய, தூய, தூயரே
என்றோதி, உம்மை என்றைக்கும்
களிப்பாய்ப் பார்க்குமயவும்.
3. வாய் உம்மைப் பொற்றி, மனது
தெய்வன்பை நன்றாய் யோசித்து
உணர்வும் விசுவாசமும்
பலக்கக் கட்டளையிடும்.
4. ஒன்றாக ஆண்டிருக்கிற
த்ரியேக தெய்வமாகிய
பிதா குமாரன் ஆவிக்கும்
தோத்திரமே உண்டாகவும்
ஆ இயேசுவே நீர் எங்களை பாடல் வரிகள், Aa Yesuvae Neer Engalai Song Lyrics
Aa Yesuvae Neer Engalai Lyrics in English
1.Aa Yesuvae Neer Engalai
Anbaai Searnthu Umathaviyai
Arul Anukkiragaththaiyum
Thanthengal Meipparayirum
2.Parathil Naangal Swamiyae
Neer Thooya Thooya Thooyarae
Entrothi Ummai Entraikkum
Kalippaai Paarkkumayavum
3.Vaai Ummai pottri Manathu
Deivanbai Nantraai Yosithu
Unarvum Visuvasamum
Palakka Kattalaiyidum
4.Ontraga Aandirukkira
Thiriyega Deivamagiya
Pitha Kumaaran Aavikkum
Thothiramae Undagavum
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.
And they heard the voice of the LORD God walking in the garden in the cool of the day: and Adam and his wife hid themselves from the presence of the LORD God amongst the trees of the garden.
ஆதியாகமம் | Genesis: 3: 8
- Suvisesham Sumaialla Lyrics – சுவிசேஷம் சுமையல்ல
- Ninnu Pranuthinthunayya Lyrics – నిన్ను ప్రణుతింతునయ్యా
- Abishekam Polikinrathe Lyrics – அபிஷேகம் பொழிகின்றதே
- Yaakobu Verpatri Lyrics – யாக்கோபு வேர்பற்றி
- Maha Belanagiya Karthavae Lyrics – மகா பெலனாகிய கர்த்தாவே
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Aa Yesuvae Neer Engalai’ – ஆ இயேசுவே நீர் எங்களை.
- It includes four verses expressing devotion and praise to Jesus.
- The English translation of each verse is also provided for broader accessibility.
- The piece is published by World Tamil Christians, a platform for Tamil Christian songs and devotionals.
- Additional links to related songs are included at the end of the article.
Estimated reading time: 2 minutes


