அதிசயமானவர் அற்புதம் செய்பவர் – Athisayamanavar Arputham Seibavar Lyrics

Benny Joshua
Faith Score0
Faith Score0

அதிசயமானவர் அற்புதம் செய்பவர் – Athisayamanavar Arputham Seibavar Tamil Christian song lyrics, written tune and sung by Pas.Benny Joshua

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்
எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர்
அதிசயமானவர் அற்புதம் செய்பவர்
எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர்-2

விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர்-2
அறுவடை உண்டு அறுவடை உண்டு
நீ கைவிடப்படுவதில்லையே
நீயோ வெட்கப்படுவதில்லையே-2

1.வறண்ட நிலங்களெல்லாம்
செழிப்பாய் மாறிடுமே-2
வாடின என் வாழ்வை
வர்த்திக்க செய்பவரே-2

வறட்சியை காண்பதில்லையே
நீயோ வறட்சியை காண்பதில்லையே
அறுவடை உண்டு அறுவடை உண்டு
நீ கைவிடப்படுவதில்லையே
நீயோ வெட்கப்படுவதில்லையே-2 -அறுவடை

2.வெட்கத்தில் விதைத்ததெல்லாம்
இரட்டிப்பாய் வந்திடுமே
கண்ணீரில் விதைத்ததெல்லாம்
விளைச்சலாய் மாறிடுமே

விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்
நீயோ விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்
அறுவடை உண்டு அறுவடை உண்டு
நீ கைவிடப்படுவதில்லையே
நீயோ வெட்கப்படுவதில்லையே-2-அதிசயமானவர்

அதிசயமானவர் அற்புதம் செய்பவர் பாடல் வரிகள், Athisayamanavar Arputham Seibavar Lyrics, Tamil songs

Athisayamanavar Arputham Seibavar song lyrics in English 

Athisayamanavar Arputham seibavar
Enthan Kaalkalai Vazhuvaamal kaappavar
Athisayamanavar Arputham seibavar
Enthan Paathaikalai Seathamintri kaappavar -2

Vithaika Idangalil Vilachalai Tharubavar-2
Aruvadai Undu
Aruvadai Undu
Nee Kaividapaduvathillayae
Neeyo Vetkapaduvathillayae – Aruvadai

1.Varanda Nilangalellam
Shezhippaai Maaridumae-2
Vaadina En Vaazhvai
Varthikka Seibavarae-2

Varatchiyai Kaanpathillayae
Neeyo Varatchiyai Kaanpathillayae
Aruvadai Undu
Aruvadai Undu
Nee Kaividapaduvathillayae
Neeyo Vetkapaduvathillayae

2. Vetkathil Vithaithathellam
Erattipaai Vanthidumae -2
Kanneeril Vithaithathellam
Vilaichalaai Maaridumae-2

Vilachalai Aandu Kolluvaai
Neeyo Vilachalai Aandu Kolluvaai
Aruvadai Undu
Aruvadai Undu
Nee Kaividapaduvathillayae
Neeyo Vetkapaduvathillayae

Listen on Apple Music
ARUVADAI UNDU - Benny Joshua Latest tamil christian songs 

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘அதிசயமானவர் அற்புதம் செய்பவர் – Athisayamanavar arputham seibavar’.
  • The song emphasizes divine protection and blessings in various life situations.
  • It includes themes of transformation from drought to abundance and the assurance of divine care.
  • The article also features an English translation of the lyrics for understanding.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo