என் துணையும் நீரே தேவா – En Thunaiyum Neerae Devaa song lyrics

Benny Joshua
Faith Score0
Faith Score0

என் துணையும் நீரே தேவா – En Thunaiyum Neerae Devaa Tamil Christian song lyrics and sung by Benny Joshua

என் துணையும் நீரே தேவா
என் பெலனும் நீரே நாதா-2
என் தைரியமும் நீரே தேவா
என் எல்லாம் நீரே இராஜா-என் துணையும்

காப்பாற்றும் தெய்வம் நீர் தானே
கண்மணிபோல் என்றும் காத்தீரே
உம் தயவு உம் கிருபை
இதுவரையில் தாங்கினதே-என் துணையும்

கண்ணீரால் கலங்கியே
உம்மையே நோக்கினேன்
நீரே என் இயேசுவே
சந்தோஷம் தந்தீரே

துயரத்தின் நேரங்களில்
மரணத்தின் பள்ளத்தாக்கில்
நீர் என் துணையானீரே
என்னை பெலப்படுத்துமே

வழியான வசனம் நீரல்லவோ
கிருபையின் தெய்வம் நீரல்லவோ
உம் தயவு தாங்கிடுதே-என் துணையும்

எண்ணிலா துயரங்கள்
என் உள்ளத்தை உடைக்கையில்
நீரே என் இயேசுவே
என்னோடு இருந்தீரே

என் பயத்தை நீக்கிவிட்டீர்
விசுவாசம் என்னில் தந்தீர்
நீர் என் துணையானீரே
என்னை ஸ்திரப்படுத்தினீர்

நீர் இருந்தால் போதும் என் இயேசுவே
உம் அன்பை என்னில் வெளிப்படுத்தினீர்
உம் கிருபை தாங்கிடுதே-என் துணையும்

என் துணையும் நீரே தேவா பாடல் வரிகள், En Thunaiyum Neerae Devaa lyrics, Joshua Shaik Tamil songs

En Thunaiyum Neerae Devaa song lyrics in English

En Thunaiyum Neerae Deva
En Belanum Neerae Naatha-2
En Thairiyamum Neerae Deva
En Ellaam Neerae Raja – En Thunai

Kaappattrum Deivam Neer Thanae
Kanmani pol Entrum Kaatheerae
Um Dhayavu Um Kirubai
Ithuvaraiyil Thanginathae – En Thunai

Kanneeraal Kalangiyae
Ummaiyae Nokkinean
Neerae En yesuvae
Santhosam Thantheerae

Thuyaraththin Nerankalil
Maranaththin Pallathakkil
Neer En Thunaiyaneerae
Ennai Belapaduthumae

Vazhiyana Vasanam Neerallavo
Kirubaiyin Deivam Neerallavo
Um Dhayavu Thaangiduthae – En Thunai

Ennilla Thuyarangal
En Ullaththai Udaikkaiyil
Neerae En yesuvae
Ennodu Iruntheerae

En Bayaththai Neekkivitter
Visuvasam Ennil Thantheer
Neer En Thunaiyaneerae
Ennai Sthirapaduthineer

Neer Irunthaal Pothum En yesuvae
Um Anbai Ennil Velipaduthineer
Um Kirubai Thangiduthae – En Thunai

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘என் துணையும் நீரே தேவா – En Thunaiyum Neerae Devaa’ sung by Benny Joshua.
  • The lyrics express themes of support, faith, and divine love, portraying Jesus as a steadfast companion.
  • It highlights the comfort found in Jesus during difficult times, emphasizing His grace and strength.
  • Additionally, the article provides links to other Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo