கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida Tamil Christian Song Lyrics, Written and sung by Benny Joshua
கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும்
உம் அடியேன் கேட்கிறேன்-2
உம் வார்த்தையை கற்றுத்தரும்
அதில் உம்மோடு நான் நடக்க-2-கர்த்தாவே
1.உம் வார்த்தை படித்து உம் சத்தம் கேட்டு
என்னை சரி செய்துகொள்வேன்-2
உம்முடைய வழியில் நடக்க எனக்கு
எப்பொழுதும் கற்றுத்தாரும்-2-கர்த்தாவே
2. பேசிடும் தேவா ஒவ்வொரு நாளும்
உம் சத்தம் நான் கேட்கவே-2
உமக்ககா வாழ உம் சித்தம் செய்ய
உம் கையில் என்னை தந்தேன்-2-கர்த்தாவே
கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட பாடல் வரிகள், Karthaave Um saththam kaetida Lyrics
Karthaave Um saththam kaetida song lyrics in English
Karthaave Um saththam kaetida seiyum
Um Adiyen ketkiren-2
Um vaarthaiyai katru thaarum
Ummodu naan nadakka-2-Karthaavae um Satham Keattida
1.Um vaarthai padithu, um saththam keatu
Yennai sari seidhu kolven-2
Ummudaya vazhiyil nadakka yenakku
Epozhudhum katru thaarum-2-Karthaave
2.Peasidum deva ovoru naalum
Um satham naan keatkavey-2
Umakkaga vaazha um sitham seiya
Um kaiyil ennai thandhen-2-Karthaave
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida’ written and sung by Benny Joshua.
- It includes both Tamil and English versions of the lyrics for better understanding.
- The song expresses a desire to hear God’s voice and guidance in life.
- Several links to related Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes


