மகிமையின் மேகமாக – Magimayin Megamaaga

Asborn Sam
Faith Score+120
Faith Score+120

மகிமையின் மேகமாக இறங்கி – Magimayin Megamaaga Irangi Tamil Christian Song lyrics,Written, tune and sung by Eva. David Vijayakanth.

மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே
ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே

வாருமையா நல்லவரே
துணையாளரே எங்கள் ‌ஆறுதலே

மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில்
கேரூபீன்கள்‌ மத்தியில்
கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே

முட்செடியின் மத்தியில்
சீனாய் மலை உச்சியில்
கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே

சீடர்களின் மத்தியில்
மேல் வீட்டு அறையினில்
பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே

மகிமையின் மேகமாக பாடல் வரிகள், Magimayin Megamaaga Lyrics, Varum Ayya lyrics

Magimayin Megamaaga Irangi song lyrics in english

Magimayin megamaga irangi vandheerae
Aasaripu koodarathil irangi vandheerae

Vaarum iyya, nallavarae,
Thunaiyaalarae, engal aarudhalae

Maga parisuth sthalathinil
Kerbeengal mathiyil
Kirubaasanam meethinil
Irangi vandheerae

Mutchediyin mathiyil
Seenai malai utchiyil
Kanmalayin vedipinil
Irangi vandheerae

Seedargalin mathiyil
Mel veetu araiyinil
Bendhecosthe naalinil
Irangi vandheerae

 

Key Takeaways

  • The article discusses the Tamil Christian song ‘மகிமையின் மேகமாக – Magimayin Megamaaga’, written and sung by Eva. David Vijayakanth.
  • It includes the lyrics in Tamil and their English transliteration.
  • The song expresses themes of reverence and divine presence.
  • Links to related Tamil gospel songs appear in the article.
  • The writer appreciates the song’s beauty and encourages the songwriter’s future work.

Estimated reading time: 2 minutes

பாடலின் வரிகள், இசை, arrengements background, பாடினவிதம், இசை வாசித்த விதம் எல்லாம் அருமை. கேட்ட உடனே மனதில் ஒட்டிக் கொண்டது. பாடவேண்டும் என்று ஆசை அதிகமாயிற்று உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. கர்த்தர் உங்களை பல பாடல்கள் எழுதவும் பாடவும் செய்வாராக. உங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக பாராட்டுகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo