Athisayangal Seikiravar song lyrics – அதிசயங்கள் செய்கிறவர்

JOLLEE ABRAHAM
Faith Score+5
Faith Score+5

Athisayangal Seikiravar Tamil christian Worship song lyrics – அதிசயங்கள் செய்கிறவர்

அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் வசிக்கிறார்

தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம் -எகிப்து(2)
வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் (2)

செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம்(2)
புயல் காற்றைத் தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம் (2)

குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்(2)
ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் (2)

Athisayangal Seikiravar lyrics, அதிசயங்கள் செய்கிறவர் lyrics, Tamil songs

Athisayangal Seikiravar song lyrics in tamil – Another Version 

அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் இருக்கிறார்

தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்
அதிசயம்- வெறும் தண்ணீரை
திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

செங்கடலை இரண்டாக பிளந்திட்டார்
அதிசயம்- புயல் காற்றையும்
தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம்

குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார்
அதிசயம் -ஒரு சொல்லாலே மரித்தோரை
எழுப்பினார் அதிசயம்

பாவியான என்னையும் உயர்த்தினார்
அதிசயம் – ஏழை என் மீது
நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
And the LORD God took the man, and put him into the garden of Eden to dress it and to keep it.
ஆதியாகமம் | Genesis: 2: 15

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the Tamil Christian worship song ‘Athisayangal Seikiravar’ lyrics.
  • It highlights miracles performed, such as turning water into wine and calming storms.
  • The song emphasizes God’s presence and healing power in everyday life.
  • Several links to related Tamil Christian songs and versions of the lyrics are provided.
1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo