Paralogame Ummai Thuthipadal song lyrics – பரலோகமே உம்மைத் துதிப்பதால்
பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்
உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும்
துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒன்றாக கூடித் துதிக்கிறோம் –2 அல்லேலுயா
- உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் –2 துதிக்கிறோம் - உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை
சர்வ சிருஷ்டிகரே –2 துதிக்கிறோம் - துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் –2 துதிக்கிறோம்
Paralogame Ummai Thuthipadal song lyrics in English
Paralogame Ummai Thuthipadal
Karthavae Angae vaalkireer
Um Aalayaththil ummai thuthikkirom
Karthavae Eluntharulum
Thuthikirom Thuthikirom
Ontraga Koodi Thuthikkirom -2 Alleluya
1.Unthan Naamam uyarthum idaththil
Angae Vaasam seiveer -2
2.Umamipoal oru deivam illai
sarva shirustikarae -2
3.Thuthiyum Ganamum Magimaiyellaam
umakkae seluthukirom
Paralogame Ummai Thuthipadal lyrics, Paralogamae ummai thuthippathaal lyrics, paralogamae ummai thuthikirom lyrics,Paralogame Ummai Thuthipadal – பரலோகமே உம்மைத் துதிப்பதால்,Paralogame Ummai Thuthipadal l Yudavin Sengol vol 1 l Ps. S. Chandrasekaran
