karthar en meipparai – கர்த்தர் என் மேய்ப்பராய்

Faith Score+1
Faith Score+1

karthar en meipparai Tamil Christian Worship song lyrics written by Dr Anand Chellappa & Clement Vedanayagam Sasthriyar – கர்த்தர் என் மேய்ப்பராய்

கர்த்தர் என் மேய்ப்பராய்
இருக்கின்றார் தாழ்வடையேன் (4)

1. அவர் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார்
குளிர் நீரோடும் ஊற்றினிலே
என்னை கூட்டிச் செல்வார் அங்கு சேர்ப்பார்
அவர் காட்டிய வழி செல்வேன் – கர்த்தர்

2. எந்தன் ஆத்துமம் நிறைந்திடும் வண்ணம்
அவர் அன்பின் வழி வளர்ப்பார்
மரண இருள் மூடிடும் வேளை
இயேசுவே என்னோடிருப்பார் – கர்த்தர்

3. எந்தன் பகைவர்கள் கண்களின் முன்னே
ஒரு பந்தியை ஏற்படுத்தி
சுக தைலங்கள் கொண்டென்னை தேற்றி
அபிஷேகம் செய்திடுவார் – கர்த்தர்

4. எந்தன் ஜீவிய காலம் எல்லாம்
அவர் கிருபை வரம் பெறுவேன்
எந்தன் கர்த்தரின் வானக வீட்டில்
என்றென்றும் வாழ்ந்திடுவேன் – கர்த்தர்

karthar en meipparai lyrics, கர்த்தர் என் மேய்ப்பராய் பாடல் வரிகள்

karthar en meipparai Irukintraar song lyrics in English

karthar en meipparai
Irukintraar Thaazhvadaiyean -4

1.Avar Pullullya Idangalil Meippaar
Kulir Neerodum Oottrinilae
Ennai kootti selvaar Angu searppaar
Avar Kaattiya Vazhi selvean – Karthar

2.Enthan Aathumam Nirainthidum Vannam
Avar Anbin Vazhi Valarppaar
Marana Irul Moodidum Vealai
Yesuvae Ennodiruppaar – Karthar

3.Enthan Pagaivargal kankalain munnae
Oru panthiyai Yearpaduthi
Suga thailangal kondennai Theattri
Abishegam seithiduvaar – Karthar

4.Enthan Jeeviya Kaalam Ellaam
Avar Kirubai Varam peruvean
Enthan Kartharin Vaanga veettil
Entrentrum Vaalnthiduvean – Karthar

Key Takeaways

  • The article provides the Tamil Christian worship song ‘karthar en meipparai’ lyrics written by Dr. Anand Chellappa and Clement Vedanayagam Sasthriyar.
  • It includes four verses highlighting themes of divine guidance, love, and protection.
  • The English transliteration of the song lyrics is also presented for broader understanding.
  • The lyrics express deep spiritual sentiments and a desire for divine companionship.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo