புதுப்பாட்டை எந்தன் நாவினில் – Pudhupattai Enthan Naavinil Tamil Christian song lyrics sung by Fenicus Joel, Joel Thomasraj & Robert Solomon.
புதுப்பாட்டை எந்தன் நாவினில் தந்தார்
புகழ்ந்து பாடிடுவேன்
கர்த்தர் நல்லவர் எந்தன் வாழ்வினில்
ருசித்து நான் என்றும் பாடுகிறேன்-2-புதுப்பாட்டை
1.ஆபத்து நாளில் அனுகூல துணையுமானார்
கூப்பிட்ட நாளில் எனக்கு செவி கொடுத்தார்-2
கர்த்தர் என் அடைக்கலம்
ஜீவனின் பெலனுமானார்-2-புதுப்பாட்டை
2.எந்தன் கன்மலை அரணான கோட்டையானார்
நீதிமானை தள்ளாட விடவேமாட்டார்-2
அவர் எந்தன் கன்மலை
அரணான கோட்டையானார்-2-புதுப்பாட்டை
3.கர்த்தர் என் மீட்பும் நான் நம்பும் துருகமானார்
கர்த்தருக்குள் நான் மகிழ்ந்து களிகூறுவேன்-2
அவர் எந்தன் நம்பிக்கை
நான் நம்பும் துருகமானார்-2-புதுப்பாட்டை
புதுப்பாட்டை எந்தன் நாவினில் lyrics, Pudhupattai Enthan Naavinil lyrics, Tamil songs
Pudhupattai Enthan Naavinil song lyrics in english
Pudhupattai Enthan Naavinil thanthaar
Pugalnthu Paadiduvean
Karthar Nallavar Enthan Vaalvinil
Rushithu Naan Entrum Paadukirean -2
1.Aabaththu Naalil Anukoola Thunaiyumanaar
Kooppitta Naalil Enkku Sevi Koduthaar-2
Karthar En Adaikkalam
Jeevanin Belanumanaar-2
2.Enthan Kanmalai Aranana koattaiyanaar
Neethimaanai Thallada Vidave mattaar-2
Avar Enthan Kanmalai
Aranana Koattaiyanaar -2
3.Karthar En Meetpum Naan Nambum Thurugamanaar
Kartharukkul Naan Magilnthu Kalikooruvean -2
Avar Enthan Nambikkai
Naan Nambum Thurugamanaar-2
Pudhupattai Enthan Naavinil lyrics, puthu paattai enthan naavinil lyrics
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘புதுப்பாட்டை எந்தன் நாவினில் – Pudhupattai Enthan Naavinil’.
- It includes multiple verses expressing praise and trust in God.
- The English translation of the lyrics is also provided for understanding.
- The song emphasizes God’s role as a protector and guide in life.
Estimated reading time: 2 minutes

