வேறொன்றைக் குறித்தும் – Verondrai Kurithum Naan Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

வேறொன்றைக் குறித்தும் – Verondrai Kurithum Naan Tamil Christian Song Lyrics Sung By. Solomon Robert.

Verondrai Kurithum Naan Christian Song Lyrics in Tamil

வேறொன்றைக் குறித்தும் நான் பெருமைபாராட்டேன்
கிறிஸ்துவின் அன்பையே அல்லாமல்
வேறொன்றைக் குறித்தும் நான் மேன்மைபாராட்டேன்
அவரின் கிருபையே அல்லாமல்-2

என்னைத் தாங்கி என்னை நடத்தி
என்னை சுமந்து இதுவரை காத்த-வேறொன்றை

1.தள்ளப்பட்டிருந்த என்னை
மூலைக்குத் தலைக்கல்லாய் மாற்றி
யாரும் அறியாத என்னை
இவ்வளவாய் உயர்த்திய அன்பை-2-வேறொன்றை

2.உன்னதர் மறைவிளில் வைத்து
தீங்குகள் நேராமல் காத்து
பெலத்தின் மேல் பெலனடைந்து
உயர எழும்பிட செய்தீர்-2-வேறொன்றை

வேறொன்றைக் குறித்தும் lyrics, Verondrai Kurithum Naan lyrics, Christian Song Lyrics

 

Key Takeaways

  • The article features the Christian song lyrics of ‘Verondrai Kurithum Naan’ sung by Solomon Robert.
  • The lyrics express themes of gratitude for God’s love and grace.
  • Key lines highlight transformation and divine protection in the singer’s life.

Estimated reading time: 1 minute

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo