Neer Sonnal Ellam Aagum song lyrics – நீர் சொன்னால் எல்லாம் ஆகும்

Mohan Chinnasamy
Faith Score+24
Faith Score+24

Neer Sonnal Ellam Aagum Tamil christian song lyrics – நீர் சொன்னால் எல்லாம் ஆகும்

Neer Sonnal Ellam Song Lyrics in Tamil
நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
உம் சொல்லால் என் ஜீவன் வாழும்
உம் கண்கள் என்னை தேடும்
நான் உடைந்தால் உள்ளம் வாடும்
உம் கிருபையும் உம் வார்த்தையும்
எந்தன் வாழ்வை தாங்கும்

பெலவீனன் என்று சொல்லாமல்
பெலவான் என்பேன் நான்
சுகவீனன் என்று சொல்லாமல்
சுகவான் என்பேன் நான்

1. பாவி என்றென்னை தள்ளாமல்
பாசத்தால் என்னை அணைத்தவரே
பரியாசமும் பசி தாகமும்
உம்மை விட்டு என்னை பிரிக்காதே

2. மெய் தேவா உம் அன்பை காட்டவே
சொந்த ஜீவனை தந்தீரய்யா
உம் மார்பிலே தினம் சாய்ந்து நான்
முத்தமிட்டு இளைப்பாறுவேன்

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை துதித்திடுவேன்
என்றும் உயர்த்திடுவேன் – 4

Neer Sonnal Ellam Aagum song lyrics in English

Neer Sonnal Ellam Aagum
Um Sollal En Jeevan Vaazhum
Um Kanngal Ennai Thedum
Naan Udaindhal Ullam Vaadum
Um Kirubaiyum Um Varthaiyum
Enhan Vaazhvai Thaangum

Belaveenan Endru Sollamal
Belavaan Enben Naan
Sugaveenan Endru Sollamal
Sugavaan Enben Naan

1. Paavi Endrennai Thallamal
Pasathal Ennai Anaithavare
Pariyasamum Pasi Thagamum
Ummai Vittu Ennai Pirikaadhe

2. Mey Deva Um Anbai Kaatave
Sondha Jeevanai Thantheeraiyya
Um Maarbile Thinam Saayndhu Naan
Muthamittu Ilaipaaruven

Ummai Aaradhippen
Ummai Aaradhippen
Ummai Thudhithiduvaen
Ummai Uyarthiduvaen – 4

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil song ‘Neer Sonnal Ellam Aagum.’
  • It includes both the Tamil lyrics and an English translation for better understanding.
  • The song expresses deep emotions and devotion, highlighting themes of love and commitment.
  • Links to related songs and more lyrics are also provided for readers.
  • The keyphrase is ‘Neer Sonnal Ellam Aagum song lyrics – நீர் சொன்னால் எல்லாம் ஆகும்.’
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo