உந்தன் நாமம் சொன்னால் போதுமே – Unthan Naamam sonnal pothumae Tamil Christian song lyrics
உந்தன் நாமம் சொன்னால் போதுமே
உந்தன் நாமம் சொல்ல வேண்டுமே (2)
அல்லேலுயா, அல்லேலுயா, அல்லேலுயா
அல்லேலுயா, அல்லேலுயா, அல்லேலுயா
உந்தன் நாமம் சொன்னால் போதுமே
உந்தன் நாமம் சொல்ல வேண்டுமே
யெகோவா யீரே உம் நாமம் எல்லாம்
பார்த்துகொள்வீர்
யெகோவா ராஃபா உம் நாமம் சுகம்
தரும் தெய்வம் நீர்
யெகோவா ஷம்மா உம் நாமம்
கூடவே இருப்பவர்
யெகோவா ஒசேனு உம் நாமம்
உருவாக்கும் தெய்வம் நீர்
உந்தன் நாமம் சொல்வேன் – உந்தன்
நாமம் சொன்னால் போதுமே
யெகோவா ரூவா உம் நாமம் எந்தன்
நல்ல மேய்ப்பரே
யெகோவா மெக்காதீஸ் உம் நாமம்
என்னை பரிசுத்தமாக்குவீர்
யெகோவா ஷாலோம் உம் நாமம்
சமாதானம் தருபவர்
யெகோவா ஸிட்கேனு உம் நாமம்
எந்தன் நீதியானவர்
உந்தன் நாமம் சொல்வேன் – உந்தன்
நாமம் சொன்னால் போதுமே
உந்தன் நாமம் சொன்னால் போதுமே பாடல் வரிகள், Unthan Naamam sonnal pothumae lyrics, Yesu Unnodu Lyrics, Tamil songs
Unthan Naamam sonnal pothumae song lyrics in English
Unthan Naamam sonnal pothumae
Unthan Namam Solla Vendumae -2
Alleluya Alleluya Alleluya
Alleluya Alleluya Alleluya
Unthan Naamam sonnal pothumae
Unthan Namam Solla Vendumae
Yehova Yeerae Um Naamam Ellaam
Paarthu kolveer
Yehova Rafha Um Naamam Sugam
Tharum Deivam Neer
Yehova Shamma Um Naamam
Koodavae Iruppavar
Yehova Osenu Um Naamam
Uruvakkum Deivam Neer
Unrhan Naamam Solvean – Unthan
Naamam Sonnaal pothumae
Yehova Roova Um Naamam
Enthan Nalla Meipparae
Yehova Mekkathees Um Naamam
Ennai parisuththamakkuveer
Yehova shalim Um Namam
Samathanam Tharubavar
Yehova Sitkenu Um Naamam
Enthan Neethiyanavar
Unthan Namam solvean Unthan
Naamam Sonnaal pothumae
Unthan Naamam sonnal Lyrics, Tamil Christian Song
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘உந்தன் நாமம் சொன்னால் போதுமே – Unthan Naamam sonnal pothumae.’
- It includes the song lyrics in both Tamil and English.
- The song emphasizes the power of God’s name through repeated phrases and expressions.
- Links to other Tamil Christian songs and their lyrics are provided for further exploration.

