Unga Anbu Pothumae உங்க அன்பு போதுமே – Jaya Kumaran Tamil christian Song Lyrics
Unga Anbu Christian Song Lyrics in Tamil
உங்க அன்பு போதுமே
உங்க நேசம் போதுமே (2)
இயேசையா இயேசையா (2)
நேசர் இயேசையா (2)
1. தாயைப்போல தேற்றினீர்
தந்தையைப்போல ஆற்றினீர்
கருவில் என்னை காத்தீரே
தோள்களில் சுமந்தீரே
2. எனக்காய் அடிகள் ஏற்றீரே
எனக்காய் சிலுவை சுமந்தீரே
ஜீவனையே தந்தீரே
என்னை மீட்டுக் கொண்டிரே
3. எனக்காய் மரித்து உயிர்த்தீரே
எனக்காய் மீண்டும் வருவீரே
கூடவே அழைத்து செல்வீரே
அருகில் வைத்துக்கொள்வீரே
Unga Anbu Pothumae lyrics, உங்க அன்பு போதுமே lyrics, Tamil songs
Unga Anbu Pothumae song Lyrics in English
Unga Anbu Pothumae
Unga Neasam Pothumae
Yeasaiya Yeasaiya
Neaser Yeasiya
1.Thaayai Pola Theattrineer
Thanthaiyai pola Aattrineer
Karuvil Ennai Kaatheerae
Thozhlil Sumantheerae
2.Enakkaai Adigal Yeatteerae
Enakkaai Siluvai Sumantheerae
Jeevanaiyae Thantheerae
Ennai Meettu Kondeerae
3.Enakkaai Marithu Uyirtheerae
Enakkaai Meedum Varuveerae
Koodavae Alaithu Selveerae
Arugil Vaithukolveer
#christianmedias
Key Takeaways
- Unga Anbu Pothumae is a Tamil Christian song that expresses deep affection and reverence.
- The lyrics convey themes of love, protection, and sacrifice related to Jesus.
- The song features a series of verses that reflect on the nurturing and saving grace of Christ.
Estimated reading time: 2 minutes



