ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே – Oru Varthai Sollum Karthave song lyrics and sung by Jollee Abraham. இயேசு கிறிஸ்து பாடல்கள்
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்
1.மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்
மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறி நிக்குமே
கண்ணீர் மறைந்திடும் கவலை தீர்ந்திடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் கர்த்தாவே
2.இருளான வாழ்க்கை எல்லாம்
ஒளியாக மாறிப்போகும் (செழிப்பாக மாறிப்போகும்)
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்
இருளான வாழ்க்கை எல்லாம்
வெளிச்சமாகி பிரகாசிக்குமே
ஒளி தோன்றிடும் இருள் நீங்கிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் கர்த்தாவே
3.எரிகோவின் தடைகள் எல்லாம்
துதிகளாலே மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்
4.வியாதிகள் வறுமையெல்லாம்
விசுவாசத்தால் மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்
பாவ சாப நோய்கள் எல்லாம்
பனித்துளி போல் மறைந்து போகுமே
துன்பம் நீங்கிடும் இன்பம் ஓங்கிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும் கர்த்தாவே
தீராத நோய்கள் எல்லாம்
வாறதே நீங்கிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே
Oru Varthai Sollum Karthave lyrics, ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே பாடல் வரிகள்
Oru Varthai Sollum Karthave song lyrics in english
Oru Varthai Sollum Karthave
Engal Vaalkkai Ellaam Sezhippagumae – Oru varthai sollum Karthavae
Um Vaarthaiyilae Sugam
Um Vaarthaiyilae Mathuram
Um Vaarthaiyilae Ellaam Santhosam
1.Maaravin Thaneerelllaam
Mathuramaga Maaripogum
kanneer Maaridum Thukkam Maaridum
Oru Vaarthai Sonnaal Pothumae
Maaravin Thaneerelllaam
Mathuramaga Maari Nikkumae
Kanneer Marainthidum Kavalai Theenthidum
Oru varthai Sonnal Pothum Karthavae
2.Irulana Vaalkkai Ellaam
Oliyaga Maaripogum ( Sezhippaga Maaripogum)
Kanneer Maaridum Thukkam Maaridum
Oru Vaarthai Sonnaal Pothumae
Irulana Vaalkkai Ellaam
Velichamagi Pirasikkumae
Oli Thontridum Irul Neengidum
Oru varthai Sonnal Pothum Karthavae
3.Erihovin Thadaigal Ellaam
Thuthikalalae Maaripogum
kanneer Maaridum Thukkam Maaridum
Oru Vaarthai Sonnaal Pothumae
4.Viyathigal Varumai Ellaam
Visuvasathaal maaripogum
kanneer Maaridum Thukkam Maaridum
Oru Vaarthai Sonnaal Pothumae
Paava Saaba Noaikallelaam
Panithuli pol Marainthupogumae
Thunbam Neengidum
Inbam Oongidum
Oru varthai Sonnal Pothum Karthavae
Theeratha Noaikallellaam
Vaarathae Neengipogum
kanneer Maaridum Thukkam Maaridum
Oru Vaarthai Sonnaal Pothumae
Estimated reading time: 3 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே – Oru Varthai Sollum Karthave’.
- The song emphasizes how a single word from the Lord can transform sorrow into joy and darkness into light.
- It discusses themes of hope, healing, and faith in God’s power to change situations.
- Included are English translations of the song’s lyrics for better understanding.
- Links to related Tamil Christian songs are also provided.

