Mehangale Saaral Thoovungalae Tamil Christmas Song Lyrics and sung By Jafi Issac – மேகங்களே மேகங்களே சாரல்
மேகங்களே மேகங்களே சாரல் தூவுங்களே
பூந்தென்றலே பூந்தென்றலே மெல்ல வீசுங்களேன் – மேகங்களே
இனியவர் இயேசு இகமத்திலே
கனிவுறு எடுத்து மாரி மடியில்
இன்று பிறந்தாரே – மேகங்களே
நீலக்கடல் வானத்திலே
நீந்தும் வண்ண மீன்களே
வானவில்லின் வண்ணங்களால்
மலர்ந்த வண்ண பூக்களே-2
மன்னவன் இயேசு மண்மீதிலே (மண்ணினிலே)
பிறந்தசெய்தி காதினிலே
தேனாய் இனிக்க கூறுங்களேன்-2 – மேகங்களே
கொட்டும் பனி சாரலிலே
கேட்கும் இனிய ரகங்கள்
மெட்டமைத்து பாடிடுவேன்
தோன்றும் புதிய கன்னங்கள்-2
பிறந்தது புது பாடல்ளால்
ஒலிக்குமே இனி கீதங்களால்
என்னோடு எல்லோரும் பாடுங்களே -2 – மேகங்களே
Mehangale Saaral Thoovungalae Song Lyrics, மேகங்களே மேகங்களே சாரல் பாடல் வரிகள்
Mehangale Saaral Thoovungalae Lyrics in English
Mehangale Mehangale saaral Thoovungalae
Poonthentralae Poonthentralae Mella Veesungalaen – Megangalae Megangalae
Iniyavar Yesu Igamathilae
Kanivuru Eduthu Mari Madiyil
Intru Pirantharae – Megangalae
Neelakadal Vaanathilae
Neenthum Vanna Meengalae
Vaanavillin Vannangalaal
Malarntha Vanna pookkalae -2
Mannavan Yesu Mannmeethilae (Manninilae)
Piranthaseithi Kaathinilae
Theanaai Inikka Koorungalean – Megangalae
Kottum pani Saaraliale
Ketkum Iniya Ragangal
Mettamaithu Paadiduvean
Thontrum Puthiya Gananangal-2
Piranthathu Puthu Paadalgalaal
Olikkumae Ini Geethangalaal
Ennodu Ellorum paadungalae – Megangalae
- Parishudhane Mahonnathane Lyrics – പരിശുദ്ധനെ മഹോന്നതനെ
- Yacobe un koodarangalum Lyrics – யாக்கோபே உன் கூடாரங்களும்
- Ellam Kirubai Lyrics – எல்லாம் கிருபை
- Vanthazhumae Lyrics – வந்தாளுமே
- Nalla Parvathamae Lyrics – நல்ல பர்வதமே
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘Mehangale Saaral Thoovungalae’ sung by Jafi Issac.
- The lyrics describe themes of love and celebration surrounding the birth of Jesus.
- It includes both the original Tamil lyrics and their English transliteration for accessibility.
Estimated reading time: 2 minutes



