Athisaya Velli Thontriyathae Tamil Christmas Song Lyrics – அதிசய வெள்ளி தோன்றியதே
அதிசய வெள்ளி தோன்றியதே
அற்புதர் இயேசு பிறந்தாரே -2
வானில் நட்சத்திரம் தோன்றியதே
பூமியில் எங்கும் சந்தோசமே-2
தூதர் தோணி கேட்குதே
தூயவர் இயேசு பிறந்தாரே-2
எங்கெங்கும் எங்கெங்கும் சந்தோசம்
என்றென்றும் என்றென்றும் உற்சாகம்
ஏசையா அன்று உரைத்தாரே
இயேசு இன்று ஜெனிதரே-2
தீர்க்கன் அன்று உரைத்தது
இன்று நிறைவேறியது -2
எங்கெங்கும் எங்கெங்கும் சந்தோசம்
என்றென்றும் என்றென்றும் உற்சாகம்
பாதை காட்டும் மாயெஹோவா
பரலோகம் சேர்ப்பார் யெஹோவானிசி -2
இயேசுவை நம்புவோரை கைவிடமாட்டார் -2
எங்கேயும் சந்தோசம்
நிமலன் நீர்தானே
Athisaya Velli Thontriyathae Song Lyrics, அதிசய வெள்ளி தோன்றியதே பாடல் வரிகள்
Athisaya Velli Thontriyathae Lyrics in English
Athisaya Velli Thontriyathae
Arputhar yesu Pirantharae -2
Vaanil Natchathiram Thontriyathae
Boomiyil Engum Santhosamae -2
Thuthar Thoni Keatkuthae
Thooyavar Yesu pirantharae -2
Engengum Engengum Santhosam
Entrentrum Entrentrum Urchagam
Yesaiya Entru Uraitharae
Yesu Intru Jenitharae -2
Theerkkan Antru Uraithathu
Intru Niraiveriyathu -2
Engengum Engengum Santhosam
Entrentrum Entrentrum Urchagam
Paathai Kaattum Maayehova
Pralogam Searppaar Yehovanisi -2
Yesuvai Nambuvoarai Kaividamattaar -2
Engeayum Santhosam
Nimalan Neerthanae
- Parishudhane Mahonnathane Lyrics – പരിശുദ്ധനെ മഹോന്നതനെ
- Yacobe un koodarangalum Lyrics – யாக்கோபே உன் கூடாரங்களும்
- Ellam Kirubai Lyrics – எல்லாம் கிருபை
- Vanthazhumae Lyrics – வந்தாளுமே
- Nalla Parvathamae Lyrics – நல்ல பர்வதமே
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christmas song ‘Athisaya Velli Thontriyathae’.
- The song celebrates the birth of Jesus and conveys themes of joy and hope.
- The lyrics emphasize the happiness and joy that surround the birth of Jesus, mentioning stars and celebrations.
- Translated English lyrics accompany the Tamil lyrics for broader understanding.
- The focus keyphrase is ‘Athisaya Velli Thontriyathae Lyrics’, highlighting the song’s significance.
Estimated reading time: 2 minutes


