Piranthar Yesu Piranthar Tamil Christmas song lyrics – பிறந்தார் இயேசு
பிறந்தார் இயேசு பிறந்தார்
மன்னன் இயேசு மண்ணில் பிறந்தார்
Chorus:
விண்ணின் வாழ்வை துறந்தார்
மண்ணின் மீது பிறந்தார்
வெற்றிமீது வெற்றி சிறந்தார்
Verse 1:
மாட்டுத் தொழுவில் மன்னன் பிறந்தார்
நம்மை மீட்க விண்ணை மறந்தார்
மந்தை மேய்ப்பர் கூட வானில் தூதர் பாட
நாமும் ஒன்றுக் கூடிப் பாடுவோம்
Verse 2:
இருளை நீக்க ஒளியாய் உதித்தார்
மருளைப் போக்க மனுவாய் ஜெநித்தார்
சாஸ்திரிகள் காண நட்சத்திரம் தோன்ற
நாமும் ஒன்றுக் கூடிப் போற்றுவோம்
Piranthar Yesu Piranthar Lyrics, பிறந்தார் இயேசு பாடல் வரிகள், Tamil christmas songs
Piranthar Yesu Piranthar song lyrics in English
Piranthar Yesu Piranthar
Mannan Yesu Mannil piranthaar
Vinnin Vaalvai Thuranthaar
Mannin Meethu Piranthaar
Vettri Meethu Vettri Siranthaar
1.Maattu Tholuvil Mannan piranthaar
Nammai Meetka Vinnai Maranthaar
Manthai Meippar Kooda Vaanil Thoothar Paada
Naamum Ontru Koodi Paaduvom
2.Irulai neekka Oliyaai uthithaar
Marulai Pokka Manuvaai Jenithaar
Saasthirigal Kaana Natchathiram Thontra
Naamum Ontru Koodi Pottruvom
பிறந்தார் இயேசு பிறந்தார் Pirandhaar Yesu Pirandhaar Tamil Christmas song that celebrated the birth of Jesus sung by Pr. Jerry Jemson, written and composed by Rev. N. Johnson
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song Piranthar Yesu Piranthar – பிறந்தார் இயேசு.
- The song celebrates the birth of Jesus and includes a chorus and two verses.
- It offers both Tamil and English versions of the lyrics for accessibility.
- The song was sung by Pr. Jerry Jemson and written by Rev. N. Johnson.
- Additional links to related Christmas songs and resources are provided.
Estimated reading time: 2 minutes


