பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய் – Bethlehem oorukku theeviramaai

Faith Score+1
Faith Score+1

பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய் – Bethlehem oorukku theeviramaai

தொகையறா (Thogaiyara)

இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்…
உங்களுக்குத் தாவீதின் ஊரிலே…
பிறந்திருக்கிறார்…
பிள்ளையைத் துணிகளில் சுற்றி..
முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்..
இதுவே உங்களுக்கு அடையாளம்..

பல்லவி

பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய்
நாம் போவோம் வாருங்கள்…
தேவதூதன் அறிவித்த காரியத்தை
நாம் காண்போம் வாருங்கள்… – (2)

அனுபல்லவி

கிறிஸ்து ஜென்மித்த நற்செய்தியை
நாம் கூறி அறிவிப்போம் வாருங்கள்… – (2)
கூறி அறிவிப்போம் வாருங்கள்…
வாருங்கள்… -பெத்லகேம்

சரணங்கள்

1) தாவீதின் வம்சத்தில் பிறந்த
இரட்சணிய கொம்பு இயேசு – (2)
பாவமன்னிப்பாகிய இரட்சிப்பை
அருள்பவர் இயேசு – (2) ) -பெத்லகேம்

2) ஒளியாய் உலகத்தில் உதித்த
உன்னத தேவன் இயேசு – (2)
பாவத்தால் வந்த மரணத்தை
ஜெயிப்பவர் இயேசு – (2) -பெத்லகேம்

Bethlehem oorukku theeviramaai song lyrics in english

Indru kartharakia Kristhu ennum Ratchakar
Ungaluku dhaveethin uriley
Piranthirukirar
Pillaiyei thunikalil surtri
Munnanaiyiley kidathiyirukka kaanbirkal
Ithuve ungalukku adaiyaalam

Pallavi

Bethlehem oorukku theeviramaai
Naam poovom vaarungal
Devathoodhan arivitha kaariyathai
Naam kaanbom vaarungal – (2)

Anupallavi

Kristhu Jenmitha narcheithiyei
Naam koori arivippom vaarungal – (2)
Koori arivippom vaarungal
Vaarungal … (Bethlehem)

(Charanams)

1.Dhaveethin vamsathil pirantha
Ratchanya Kombu Yesu –(2)
Paavamanipaakiya Ratchippai
Arulbavar Yesu –(2(Bethlehem)

2.Oliyaai ulagathil uthitha
Unnatha Dhevan Yesu –(2)
Paavathaal vandha maranathai
Jaippavar Yesu –(2) (Bethlehem)

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo