Aanantham pongidum Nannalithu Tamil christmas song lyrics – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்-2
ஆடுவோம் பாடுவோம்
ஆனந்தம் கொண்டாடுவோம்-2
ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்
ஆனந்தம் நம் வாழ்வில் தந்துவிட்டார்-2-ஆனந்தம்
1.தூதர்கள் செய்தி கூறிட
மேய்ப்பர்கள் கண்டு துதித்திட-2
மன்னவன் இயேசு பிறந்துவிட்டார்
மகிழ்ச்சியை நம் வாழ்வில் தந்துவிட்டார்-2-ஆனந்தம்
2.சாஸ்திரிகள் கண்டு பணிந்திட
ராஜாவும் கேட்டு கலங்கிட-2
இம்மானுவேலன் பிறந்துவிட்டார்
இன்பம் நம் வாழ்வில் தந்துவிட்டார்-2-ஆனந்தம்
Aanantham pongidum Nannalithu song lyrics, Tamil christmas, ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது song lyrics
Aanantham pongidum song lyrics in english
Aanantham pongidum nannaalithu
Aanndavar Yesu piranthuvittar-2
aaduvom paaduvom
aanantham konndaaduvom-2
aanndavar yesu piranthuvittar
aanantham nam vaalvil thanthuvittar-2-Aanantham
1.Thootharkal seythi koorida
maeypparkal kanndu thuthiththida-2
mannavan yesu piranthuvittar
makilchchiyai nam vaalvil thanthuvittar-2-Aanantham
2.Saasthirikal kanndu panninthida
raajaavum kaettu kalangida-2
immaanuvaelan piranthuvittar
inpam nam vaalvil thanthuvittar-2-Aanantham
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது.’
- The song celebrates the birth of Jesus Christ and conveys joy and happiness.
- It includes sections both in Tamil and English, allowing wider accessibility to its message.
Estimated reading time: 2 minutes
