Naan Ummidathil Vantha Pothellam Lyrics –  நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்

BerylNatasha
Faith Score+6
Faith Score+6

Naan Ummidathil vantha pothellam,Melaana Anbu Tamil Christian Song Lyrics and sung by Beryl Natasha –  நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்

நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
பயம் என்னை விட்டுப் போனதே
நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே

உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன்

உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை
உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை
ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான்
ஏக்கத்தோடு வாழ்ந்தேன்
அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா

இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே
உண்மையான அன்பை நான் கண்டேனையா
தூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை)
தாங்கியே நடத்தினீர்
உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா

அன்புக்காக ஏங்குகின்ற உள்ளங்களை
உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கின்றேன்
ஓடி ஓடி உழைப்பேன் (நான்)
உந்தன் அன்பை சொல்வேன்
ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா

Naan Ummidathil Vantha Pothellam Lyrics, நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம் பாடல் வரிகள்

Naan Ummidathil Vantha Pothellam Lyrics in English

Psalms-5/சங்கீதம்-5

naan ummidaththil vanthapothellaam
payam ennai vittup ponathae
neer enakkullae vantha pothellaam
paavam ennai vittuth tholainthathae

ummodu vaalvaen umakkaaka vaalvaen
ummaiththaan pin thodarvaen

unnmaiyaana anpai naan kanndathaeyillai
uttar suttar anpilae unnmaiyumillai
aengi aengi vaalnthaen – naan
aekkaththodu vaalnthaen
anpukkaaka aengiyae alainthaenaiyaa

Yesuvae naan ummidaththil vanthathaalae
unnmaiyaana anpai naan kanntaenaiyaa
thookkith thookki sumantheer (ennai)
thaangiyae nadaththineer
ullamellaam anpinaalae ponguthaiyaa

anpukkaaka aengukinta ullangalai
ummidaththil serkkavae uyir vaalkinten
oti oti ulaippaen (naan)
unthan anpai solvaen
oorellaam um naamam solvaenaiyaa

நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.
ஆதியாகமம் | Genesis: 6:8

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Naan Ummidathil vantha pothellam’ performed by Beryl Natasha.
  • It includes both the Tamil lyrics and their English transliteration for broader accessibility.
  • Themes in the song revolve around love, faith, and a deep connection with Jesus.
  • Readers can explore the emotional expression of longing for genuine love and belonging in the lyrics.
  • The article provides a link to related content, specifically Psalms-5.

Estimated reading time: 2 minutes

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo